மே 31: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 21:
*[[1962]] – [[மேற்கிந்தியத் தீவுகள்|மேற்கிந்தியத் தீவுகளின்]] கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
*[[1970]] – [[பெரு]]வில் இடம்பெற்ற 7.9 அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 70,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 50,000 பேர் காயமடைந்தனர்.
*[[1973]] – [[கெமர் ரூச்]] மீதான குண்டுத் தாக்குதல்களுக்கான அமெரிக்க நிதியுதவிகளைக் குறைக்க [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|அமெரிக்க மேலவை]] வாக்களித்தது.
*[[1973]] – The [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)]] votes to cut off funding for the bombing of [[கெமர் ரூச்]] targets within [[கம்போடியா]], hastening the end of the [[Cambodian Civil War]].
*[[1973]] – [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்|சென்னை]]யில் இருந்து புறப்பட்ட [[இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440]] [[இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்|பாலம் விமான நிலையத்தை]] அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் உயிரிழந்தனர்.
*[[1981]] – [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] பல இடங்களில் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரின் வன்முறைகள் ஆரம்பமாயின. [[யாழ் பொது நூலகம்]] அடுத்த நாள் எரியூட்டப்பட்டது.
வரிசை 67:
== சிறப்பு நாள் ==
*[[உலக புகையிலை எதிர்ப்பு நாள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மே_31" இலிருந்து மீள்விக்கப்பட்டது