காஞ்சிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 72:
| footnotes =
}}
'''காஞ்சிபுரம்''' அல்லது '''காஞ்சீபுரம்''' (''Kancheepuram''), [[இந்தியா|இந்தியாவில்]] [[தமிழ்நாடு]] என்னும் [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ளஅமைந்துள்ளக் [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்பு நிலை நகராட்சியும் ஆகும். இது சுருக்கமாகக் '''காஞ்சி''' என்றும் அழைக்கப்படுகிறது. இது [[பாலாறு|பாலாற்றின்]] கரையில் அமைந்துள்ளது.
 
[[முக்தி தரும் ஏழு நகரங்கள்|முக்தி தரும் ஏழு நகரங்களில்]] ஒன்றானக் காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. ஆயிரம் கோயில்களின் நகரமானக் காஞ்சியில், [[காமாட்சியம்மன் கோயில், காஞ்சிபுரம்|காமாட்சியம்மன் கோயில்]], [[ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்|ஏகாம்பரநாதர்க் கோயில்]], [[வரதராஜபெருமாள் கோயில், காஞ்சிபுரம்|வரதராஜபெருமாட் கோயில்]], [[கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்|கைலாசநாதர்க் கோயில்]] ஆகியக் கோயில்கள் முக்கியமானவை. இவ்வாலயங்களில் சாக்தர் சைவர் வைணவர் எனப் பலவேறுச் சமயப் பிரிவினரும் வந்து தரிசித்திட வழிவகுத்து இந்துச்சமயத்திற்குச் சிறப்புச் சேர்க்கின்றன. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் [[அறிஞர் அண்ணா]] பிறந்த நகரமாகும்.
வரிசை 124:
காஞ்சி நகரம் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவின்]] மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்புகள் சங்விலக்கியப் பாடல்களில் பலவிடங்களில் இருக்கின்றன. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் [[தொண்டைமான்]] இளந்திரையன், காஞ்சி நகரத்தை ஆண்டதைப் [[பரிபாடல்]] மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்காலச் சங்கவிலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை [[பல்லவர்|பல்லவர்களின்]] தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், [[கலை|கலையிலும்]] [[தமிழ்]] மற்றும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மொழிகளின் கல்வியிலும் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் [[சென்னை]] [[வேலூர்]] [[திருவண்ணாமலை]][[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]] ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய [[தொண்டை நாடு|தொண்டை மண்டலத்தின்]] தலைநகராக விளங்கியது. [[பல்லவர்கள்]] ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்சப்புகழினை அடைந்தது.
 
"நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" எனக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் [[யுவான் சுவாங்]] இந்நகரத்திற்குப் பயணம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்குப் பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்குநகரத்திற்குக் [[கௌதம புத்தர்]] வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.
 
புகழ் பெற்றக் கைலாசநாதர்க் கோயிலை எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மன் ஜெயசிம்மன் கட்டிடத் துவங்கிட, அவரது மகன் மகேந்திர வர்மனால் அப்பணி தொடரப்பட்டது. பின்னர், நந்திவர்மன் பல்லவமல்லன், [[பரமேஸ்வர விண்ணகரம்]] என்னும் [[விஷ்ணு]] ஆலயத்தைக் கட்டினார். அதே மன்னனே, தற்காலிகமாகச் [[சமணம்|சமணச்]] சமயத்தைச் சார்ந்திருந்தபோது, சமணப் பாரம்பரியம் காஞ்சியில் வளரப் பங்காற்றினார். சமண ஆலயங்களும் காஞ்சியில் செழித்தன.
 
பத்தாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் கட்டுப்பாட்டில் காஞ்சி வந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தச் சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த [[விஜயநகரம்|விஜயநகர]] ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டன. ஏகம்பரநாதர்க்ஏகாம்பரநாதர்க் கோயிலுக்குக் [[கிருஷ்ணதேவ ராயர்]] கோபுரம் கட்டித் தந்தார். விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூறையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாட் கோயில், காமாட்சி அம்மன் கோயில்ப் போன்றக் கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன.
 
ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஏற்பட்டப் போரில் [[இராபர்ட் கிளைவ்]], ஏகாம்பரநாதர்க் கோயிலைத் தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டார். இராபர்ட் கிளைவ், வரதராஜப் பெருமாட் கோயிலுக்கு ஆபரண நகைகள் பலவும் வழங்கி இருக்கிறார்.
வரிசை 140:
 
== அறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை ==
அறிஞர் அண்ணாவின் நினைவாக அன்றையத் தமிழக முதல்வர் [[மு. கருணாநிதி]]யால் 1969-இல் காஞ்சிபுரம் ரெயில்வேச்ரயிற் சாலையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. பின்னர் 1974-இல் காஞ்சிபுரத்தினை அடுத்துள்ளக் காரப்பேட்டை என்ற இடத்தில் 43 ஏக்கர் பரப்பளவில் தமிழக முதல்வர் கருணாநிதியால் அறிஞர் அண்ணா நினைவுப் புற்று நோய்புற்றுநோய் மருத்துவமனை என்றப் பெயரில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1981-ஆம் ஆண்டு புற்று நோயாளிகளின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல், அந்நோய்க்குச் சிகிச்சை அளித்தல், நோய் குறித்த ஆராய்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மட்டுமன்றி அண்மை மாநிலங்களான [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரா]], [[கருநாடகம்]] மற்றும் [[கேரளம்|கேரளா]]விலுருந்தும் நோயாளிகள் பயன்பெறுகின்றனர். இந்தியாவிலேயே முதன் முறையாக இம்மருத்துவமனையில் எம். எஸ். சி. மருத்துவ இயற்பியற் படிப்பு வழங்கப்படுகிறது. சனவரி 20, 2010 அன்று அன்றையத் துணை முதல்வர் [[மு. க. ஸ்டாலின்]] ரூ.10 கோடி மதிப்பிலான அதிநவீனப் புற்றுநோய்ச் சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தார்.{{cn}}
 
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 172:
 
== பாடற்றலம் ==
[[நாயன்மார்]]களாலும், [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களாலும்]] பாடற்பெற்றத் தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். [[அப்பர்]], [[சுந்தரர்]] மற்றும் [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|சம்பந்தரால்சம்பந்த]][[அப்பர்|ர்]] ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளைப் புனைந்துள்ளார்கள். சுந்தரர், தனது இடது கண்ணில் பார்வையினை இழந்தபின், இத்தலத்திற்கு வந்து பாடிப் பின் மீண்டும் அப்பார்வையினைப் பெற்றாராம். [[மாணிக்கவாசகர்]] தமதுத் திருவாசகத்தில் இத்தலத்தைப் பாடியுள்ளார். [[சாக்கிய நாயனார்]], [[திருக்குறிப்புத் தொண்ட நாயனார்]] மற்றும் [[ஐயடிகள் காடவர்கோன் நாயனார்]] ஆகிய நாயன்மார்கள் இத்தலத்திலேயே வாழ்ந்துள்ளார்கள்.
 
== திவ்யதேசங்கள் ==
வரிசை 179:
[[அருணகிரிநாதர்]] தமது திருப்புகழ்ப் பாடலில்கள் காஞ்சியின் [[குமரக்கோட்டம்|குமரக்கோட்ட]]த்தில் உறையும் குமரப் பெருமானைப் பாடியுள்ளார். [[கந்தபுராணம்]] இயற்றிய [[கச்சியப்ப சிவாச்சாரியர்]] குமரக்கோட்டத்தினைச் சேர்ந்தவர்.
 
[[கர்நாடக இசை]]யின் மும்மூர்த்திகளானத் [[தியாகராஜர்]], [[சியாமா சாஸ்திரிகள்]] மற்றும் [[முத்துசாமி தீட்சிதர்]] ஆகிய மூவராலும் பாடப்பெற்றத் தலம் காஞ்சியாகும்காஞ்சியேயாகும். தமிழ்த் தியாகராஜர் எனப்போற்றப்படும் [[பாபநாசம் சிவன்]] அவர்களும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.
 
== போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
காஞ்சிபுரம் வழியாகச், [[சென்னை]] - [[பெங்களூர்]] தேசிய நெடுஞ்சாலை, என். எச் 48 நகரின் புறநகர்ப் பகுதியைக் கடந்து செல்கிறது. [[சென்னை]], [[பெங்களூர்]], [[விழுப்புரம்]], [[திருப்பதி]], [[திருத்தணி]], [[அரக்கோணம்]], [[திருவள்ளூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]], [[சேலம்]], [[கோயம்புத்தூர்]], [[திண்டிவனம்]], [[மதுரை]], [[திருச்சி]], [[புதுச்சேரி]], [[தஞ்சாவூர்]], [[பழனி]], [[வந்தவாசி]], [[செய்யார்]], [[போளூர்]], [[படவேடு]], [[செங்கல்பட்டு]], [[தாம்பரம்]], [[மேல்மருவத்தூர்]], [[கல்பாக்கம்]], [[நெய்வேலி]], [[கடலூர்]], [[புதுக்கோட்டை]] மற்றும் [[கும்பகோணம்]] ஆகிய நகரங்களுக்குநகரங்களுக்குத், [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்]] தினசரிப்பேருந்துச்சேவைகளை வழங்குகிறது. இங்கிருந்து [[சென்னை]] செல்வதற்க்கு, இரண்டு பெரிய பேருந்து வழித்தடங்கள் உள்ளன, ஒன்று [[பூந்தமல்லி]] வழியாகவும், மற்றொன்று [[தாம்பரம்]] வழியாகவும் செல்லலாம். உள்ளூர்ப்பேருந்துச்சேவைகளை, தமிழ்நாடுதமிழ்நாட்டு மாநிலமாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம்விழுப்புரப் பிரிவு வழங்குகிறது. 2006 -ஆம் ஆண்டு நிலவரப்படி, 191 வழித்தடங்களுக்கு மொத்தம் 403 பேருந்துகள் நகரத்திலிருந்து இயக்கப்பட்டன.
 
=== தொடருந்துப் போக்குவரத்து ===
காஞ்சிபுரத்தில் [[காஞ்சிபுரம் தொடருந்து நிலையம்|ரயில் நிலையம்]] ஒன்று உள்ளதுஒன்றுள்ளது. [[செங்கல்பட்டு]] - [[அரக்கோணம்]] ரயில் பாதையானதுரயிற்பாதையானது, காஞ்சிபுரம் வழியாகவழியாகச் செல்கிறது. [[புதுச்சேரி]][[திருப்பதி|க்கும்]] மற்றும் [[திருப்பதி|திருப்பதிக்கும்]]க்கு தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன, மேலும் [[மதுரை]]க்கு வாரத்திற்கு ஒரு நாள் விரைவு ரயிலும் மற்றும் [[நாகர்கோயில்|நாகர்கோயிலுக்கு]] இரண்டு வாரத்திற்கு ஒரு நாள் விரைவு ரயிலும் இயக்கப்படுகின்றன.
 
=== வானூர்தி நிலையம் ===
இந்நகரிலிருந்து 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளஅமைந்துள்ளச் [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆனது, அருகிலுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையமாகும்.
 
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==
வரிசை 206:
|align="center"|மக்களவை உறுப்பினர்||க. செல்வம்
|}
காஞ்சிபுரம் நகராட்சியானது [[காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி)|காஞ்சிபுரம்காஞ்சிபுரச்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி|காஞ்சிபுரம்காஞ்சிபுர]] மக்களவைத் தொகுதிக்குதொகுதிக்கும் உட்பட்டதாகும்.
 
2016 ஆம் ஆண்டு நடந்தநடந்தச் சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தைகழகத்தைச்]] (திமுக) சேர்ந்த சி. வி. எம். பி. எழிலரசன் வென்றார்.
 
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தைகழகத்தைச்]] (திமுக) சேர்ந்த [[க. செல்வம்]] வென்றார்.
 
== படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது