உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 159:
 
:அவர் [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&diff=2797941&oldid=2797081 இந்த உள்ளடக்கத்தை] நீக்கியது சரியே. முன்பொரு காலத்தில் அச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் அப்படிச் செய்திருந்தாலும் அதனை இப்போது குறிப்பிடத் தேவையில்லை. அது சாதி இழிவாகவே புரிந்து கொள்ளப்படும். ஒருவர் ஒரு முறையீட்டை எப்போது வேண்டுமானாலும் முன்வைக்கலாம். ஏன் முன்பு முறையிடவில்லை என்று கேட்பதில் பொருள் இல்லை. காலத்திற்குக் காலம் நாம் அனைவருமே முதிர்ச்சி அடைகிறோம், கருத்துகளை மாற்றிக் கொள்கிறோம் அல்லவா? நன்றி --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 12:24, 30 மே 2020 (UTC)
 
தங்களின் கருத்திற்கு நன்றி அண்ணா -- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 13:28, 30 மே 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Ravidreams" இலிருந்து மீள்விக்கப்பட்டது