"பேச்சு:குறவன் குறத்தி ஆட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

977 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி
 
குறவர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவர் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் காரகாட்டம் ஆடுவது கிடையாது. இந்த பெயரை பயன்படுத்தி காரகாட்டம் ஆட கூடாது என்று பல இடங்களில் சாதி சண்டைகள் வந்து கொண்டு இருக்கிறது.நங்கள் ஆடவில்லை என்பதுக்கு உங்களுக்கு என்ன ஆதாரம் வேண்டும் எனது அம்மா அக்கா தங்கை அத்தா மாமா என்று யாரும் இந்த தொழிலை செய்வது இல்லை பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை நீடித்து வருகிறது.
 
{{ping|AntanO|Kanags|Ravidreams}} இக்கட்டுரையை நீக்க பரிந்துரை செய்கிறேன். [[பயனர்:வேங்கையன்|வேங்கையன்]] என்னும் பயனர் //எங்கள் வீட்டு படிக்கிற பெண்கள் இந்த ஆட்டத்தால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.// என்று மேலே தெரிவித்து உள்ளார், அதனால் அவருடைய கருத்தை ஏற்றுக் கொண்டு, இந்த பரிந்துரையை செய்கிறேன். நன்றி-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 13:39, 30 மே 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2979296" இருந்து மீள்விக்கப்பட்டது