பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 91:
 
==வழுதிக்கு அறிவுரை==
‘தண்டா ஈகைத் தகைமாண் வழுதி’ எனப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போற்றப்படுகிறான்போற்றப்படுகிறார். இவனதுஇவரது வெற்றிகளைப் பாராட்டிய காரிகிழார் இவனுக்குக்இவருக்குக் கூறும் அறிவுரைகள் எண்ணத்தக்கன.
* ஞமன் என்னும் யமனின் தெரிகோல் போல் ஒருதிறம் சாயாமல் நடுவுநிலைமையைக் கைக்கொள்க.
* நன்கலம் பரிசில் மாக்கட்கு வரிசையுடன் நல்குக.