தேத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
| Burial=[[தேத்தியின் பிரமிடு]]
}}
'''தேத்தி''' ('''Teti'''), [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய இராச்சியத்தின்]] [[எகிப்தின் ஆறாம் வம்சம்|ஆறாம் வம்சத்தை]] நிறுவியவரும், அவ்வம்சத்தின் முதல் [[பார்வோன்|பார்வோனும்]] ஆவார். [[சக்காரா]]வில் இவரது கல்லறை [[பிரமிடு]] உள்ளது.<ref>[https://en.wikipedia.org/wiki/Pyramid_of_Teti Pyramid of Teti]</ref> [[இரண்டாம் ராமேசஸ்]] [[பாபிரஸ]] தாளில் [[துரின் மன்னர்கள் பட்டியல்|துரின் மன்னர்கள் பட்டியலிலின்]] படி, இவர் எகிப்தை 12 ஆண்டுகள் ஆண்டதாக கருதப்படுகிறது.
 
[[File:PiramideTeti.jpg|thumb|[[சக்காரா]]வில் [[பார்வோன்]] தேத்தியின் சிதிலமடைந்த பிரமிடு]]
 
[[Image:Hieroglyph Text from Teti I pyramid.jpg|thumb|தேத்தியின் பிரமிடு சுவற்றில் உள்ள குறிப்புகள்]]
[[File:Estela de falsa puerta de Neferseshemptah.jpg|thumbnail|right|தேத்தியின் பிரமிடில் உள்ள் சிற்பங்கள்]]
[[File:Limestone wall block fragment showing the cartouche of king Teti and funerary pyramid texts. 6th Dynasty. From the Pyramid of Teti, Saqqara, Egypt. The Petrie Museum of Egyptian Archaeology, London.jpg|thumb|left|சுண்ணாம்புக் கல் பலகையில் பார்வோன் தேத்தியில் ஈமச்சடங்குக் குறிப்புகள்]]
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/தேத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது