தேத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
| Burial=[[தேத்தியின் பிரமிடு]]
}}
'''தேத்தி''' ('''Teti'''), [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய இராச்சியத்தின்]] [[எகிப்தின் ஆறாம் வம்சம்|ஆறாம் வம்சத்தை]] நிறுவியவரும், அவ்வம்சத்தின் முதல் [[பார்வோன்|பார்வோனும்]] ஆவார். [[சக்காரா]]வில் இவரது கல்லறை [[பிரமிடு]] உள்ளது.<ref>[https://en.wikipedia.org/wiki/Pyramid_of_Teti Pyramid of Teti]</ref> [[பார்வோன்]] [[இரண்டாம் ராமேசஸ்]] எழுதிய [[பாபிரஸ்]] தாளில் எழுதிய [[துரின் மன்னர்கள் பட்டியல்|துரின் மன்னர்கள் பட்டியலிலின்]] படி, இவர் எகிப்தை [[கிமு]] 2345 முதல் [[கிமு]] 2333 முடிய 12 ஆண்டுகள் ஆண்டதாக கருதப்படுகிறது.
 
[[File:PiramideTeti.jpg|thumb|[[சக்காரா]]வில் [[பார்வோன்]] தேத்தியின் சிதிலமடைந்த பிரமிடு]]
"https://ta.wikipedia.org/wiki/தேத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது