"குடும்பத் திரைப்படம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

200 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''குடும்பத் திரைப்படம்''' அல்லது '''சிறுவர் திரைப்படங்கள்''' என்பது [[திரைப்படம்|திரைப்படங்களில்]] உள்ள ஒரு வகையாகும். ஒரு குடும்பத் திரைப்படம் என்பது பல்வேறு வயதினரும் பார்க்கமுடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள திரைப்படம். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அப்படத்தைப் பார்க்க இயலும்.{{sfn|Bazalgette|1995|p=92}}{{sfn|Wojcik-Andrews|2000|pp=4–5}} பொதுவாக இவ்வகைத் திரைப்படங்கள் குழந்தைகளும் பார்க்கக்கூடிய உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும். இந்தியத் திரைப்படத் தணிக்கைத் துறையினர் இத்தகைய படங்களுக்கு 'U' (Unrestricted) சான்றிதழ் அளிப்பார்கள்.
 
குடும்பத் திரைப்படங்கள் எதார்த்தமான கற்பனை, சாகசம், [[போர்]], [[இசை திரைப்படம்|இசை]], [[நகைச்சுவை]] மற்றும் இலக்கியத் தழுவல்கள் போன்ற பல முக்கிய வகைகளில் தயாரிக்கப்படுகின்றது.{{sfn|Wojcik-Andrews|2000|p=161}}
 
== பிரபல குடும்பத் திரைப்பட இயக்குநர்கள் ==
* [[ஏ. பீம்சிங்]]
* [[விசு]]
* [[வி. சேகர்]]
* [[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்]]
 
==மேற்கோள்கள்==
 
[[பகுப்பு:குடும்பத் திரைப்படங்கள்| ]]
[[பகுப்பு:சிறுவர் திரைப்படங்கள்| ]]
[[பகுப்பு:திரைப்பட வகைகள்]]
23,526

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2979390" இருந்து மீள்விக்கப்பட்டது