"பேச்சு:குறவன் குறத்தி ஆட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,065 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
ஆவண நோக்கில் அணுக வேண்டும்
சி
(ஆவண நோக்கில் அணுக வேண்டும்)
 
{{ping|AntanO|Kanags|Ravidreams}} இக்கட்டுரையை நீக்க பரிந்துரை செய்கிறேன். [[பயனர்:வேங்கையன்|வேங்கையன்]] என்னும் பயனர் //எங்கள் வீட்டு படிக்கிற பெண்கள் இந்த ஆட்டத்தால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.// என்று மேலே தெரிவித்து உள்ளார், அதனால் அவருடைய கருத்தை ஏற்றுக் கொண்டு, இந்த பரிந்துரையை செய்கிறேன். நன்றி-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 13:39, 30 மே 2020 (UTC)
 
:Negro, Harijan போன்றவை இன்று தடை செய்யப்பட்ட சொற்கள். ஆனால், அந்தச் சொற்கள் ஏன் பயன்படுத்தப்பட்டன, அதன் வரலாற்றுப் பின்னணி என்ன, தற்போதை நிலை என்ன என்பதை எல்லாம் கலைக்களஞ்சியத்தில் ஆவணப்படுத்தவே செய்கிறோம். எனவே, கலை வரலாறு நோக்கில் இத்தலைப்போ பேசுபொருளோ முக்கியம் எனில் நீக்க வேண்டாம். ஆனால், தற்போது இக்கட்டுரை எழுதப்பட்டுள்ள விதம் ஒரு சமூக மக்களை உளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையிலேயே உள்ளது. கட்டுரை கண்டிப்பாக அதன் வரலாற்றுப் பார்வையை, இன்றைய நிலையை விளக்கி ஆவணப்படுத்தல் நோக்கில் திருத்தி எழுதப்பட வேண்டும். இது போன்ற சிக்கல்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பேச்சுப் பக்கங்களில் உரையாடும் போது இயன்ற அளவு கனிவுடன் உரையாட வேண்டும். மேலும் குறிப்புகளை {{ping|Sundar|Mayooranathan}} வழங்கலாம் என்று கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 21:43, 30 மே 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2979442" இருந்து மீள்விக்கப்பட்டது