"பூனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

179 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
சி (→‎உடற்கூறியல்: clean up, replaced: இறைச்சி, ஊன்தசை → இறைச்சி using AWB)
== உடற்கூறியல் ==
[[File:Scheme cat anatomy.svg|thumb|600px|lang=ta|ஆண் பூனையின் உடற்கூறுகள்]]
பூனைகள் பொதுவாக 2.5 லிருந்து 7 [[கிலோகிராம்]] வரை (5.5–16 [[இறாத்தல்]]) எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக் காணப்படும். மெய்னீமெய்ன் கூன் (Maine Coon) போன்ற சிலவகைப் பூனையினங்கள் எப்போதாவது 11 கிலோகிராமுக்கும் கூடுதலாக வளர்கின்றன. உலக சாதனையாக 21 கிலோகிராம் எடையுடைய பூனைகளும் இருந்திருக்கின்றன. அதேபோல உலகிலேயே மிகச்சிறிய வயதான பூனையின் [[எடை]] கிட்டத்தட்ட 1 கிலோவாக இருந்துள்ளது <ref name="Hartwell 2007">{{cite web
|title=Dwarf, Midget and Miniature Cats (Including 'Tea-cup' Cats)
|last=Hartwell
}}{{self-published source|date=December 2011}}</ref>.பெரல் பூனைகள் அவை உட்கொள்ளும் குறையளவு உணவுகளால் எடை குறைந்தும் மெலிந்தும் காணப்படும் <ref name="World Records" /> . போஸ்டன் பகுதியில் சராசரி ஆண் பெரல் பூனையின் எடை 4 கிலோகிராம். சராசரி பெண் பெரல் பூனையின் (Feral cats) எடை 3 கிலோகிராம் <ref>{{cite web|url=http://www.thebostoncathospital.com/site/view/144926_felinefastfacts.pml |title=Feline Veterinary care by The Boston Cat Hospital/Feline Fast Cats |publisher=The Boston Cat Hospital |accessdate=10 January 2013}}</ref> . பூனைகளின் சராசரி உயரம் 23 முதல் 25 செ.மீ (9-10 அங்குலம்) மற்றும் தலை/உடல் நீளம் 46 செ.மீ (18 அங்குலம்) ஆகும். பொதுவாக ஆண் பூனைகள் பெண் பூனைகளை விட பெரிதாகக் காணப்படும். பூனையின் வால் சராரியாக 30 செ.மீ (12 இங்குலம்) நீளமுடையதாக இருக்கும்<ref name="Animal Bytes">{{cite web|url=http://www.seaworld.org/animal-info/Animal-Bytes/animalia/eumetazoa/coelomates/deuterostomes/chordata/craniata/mammalia/carnivora/domestic-cat.htm|title=Domestic Cat |work=Animal Bytes |publisher=[[SeaWorld Parks and Entertainment]] |year=2011 |accessdate=14 December 2011 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20111217042138/http://www.seaworld.org/animal-info/animal-bytes/animalia/eumetazoa/coelomates/deuterostomes/chordata/craniata/mammalia/carnivora/domestic-cat.htm |archivedate=17 December 2011}}{{tertiary|biblio=yes}}</ref>.
 
பூனைகளுக்கு 30 [[முள்ளந்தண்டு]] எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33). நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது. பூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 [[கிலோஹேர்ட்ஸ்]].நாளாந்தம் 12-16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை, 38 - 39 [[°C]] (101 - 102.2 [[°F]]) வரைவரைக் காணப்படும். பூனைகள் விரைவான இனப்பெருக்க விகிதம் கொண்டவை.
 
மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் தம் தலை நுழையும் எந்த சிறிய இடத்திலும் பூனைகளின் உடல் நுழையும். முன்னங்கால்களிலில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் பூனைகள் கொண்டு இருக்கும். பூனைகள் நடக்கும் போது ஓசை கடத்தாமலிருக்கும் வகையில் மெத்தை போன்ற பாத அமைப்பைஅமைப்பைப் பெற்றுள்ளது.
நுகரும் புலன், மனிதனை விட 14 மடங்கு அதிகம். பூனைகளின் நாக்கில் இனிப்புச் சுவையை அறியும் நுகர்மொட்டுகள் இல்லாததால், பூனைகளால் இனிப்புச் சுவையை அறிய இயலாது. மரபணு மற்றத்தினால் இத்திறனை பூனைகள் இழந்துவிட்டன. மற்ற சுவைகளை பூனைகள் அறியும்.
பூனைகள் இரு மாதங்கள் வரை தமது குட்டிகளைகுட்டிகளைச் சுமக்கும். ஒரு பூனை தமது வாழ்நாளில் 150 குட்டிகள் வரை ஈனும்.
[[படிமம்:Cat skull.jpg|300px|thumb|இடது|பூனையின் மண்டை ஓடு]]
வழக்கமான [[பாலூட்டி|பாலூட்டிகளிலிருந்து]] பூனையின் மண்டையோடு மாறுபட்டுள்ளது. மிகப்பெரிய கண்டாங்கு குழிகளும் (eye sockets) பலமான மற்றும் சிறப்புவாய்ந்த தாடைகளும் பூனையை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது<ref name="Case">*{{Cite book
|location=Ames, IA
|isbn=0-8138-0331-4
}}</ref>{{rp|35}} . தாடையிலுள்ள 35 பற்களும் இறையுணவை கொள்ளும் வகையிலும் [[இறைச்சி|மாமிசத்தைக்]] துண்டாக்கிக் கிழிக்கும் வகையிலும் தகவமைந்துள்ளன. இரண்டு நீளமான கோரைப்பற்களால் இரையின் கழுத்தில் [[மரணம்|மரணத்தை]] விளைவிக்கக்கூடிய [[அழுத்தம்]] மிகுந்த கடியினை முதுகெலும்புகள் மற்றும் [[தண்டுவடம்|தண்டுவடத்தில்]] ஏற்படுத்தி துண்டித்து அதனை துளைக்கும் அளவுக்குஅளவுக்குச் சேதத்தை உண்டாக்குகிறது. இதனால் இறை மீளமுடியாத பக்கவாதத்தால் நிலைகுலைந்து இறக்க நேரிடுகிறது<ref name="Smith1992">{{Cite book
|title=Structure, Function and Evolution of teeth
|last=Smith
|publisher=Freund Publishing House Ltd.
|isbn=965-222-270-4
}}</ref>.மற்ற பூனையினங்களைக் காட்டிலும் வீட்டுப் பூனைகளுக்குபூனைகளுக்குக் குறுகிய இடைவெளி கொண்ட கோரைப்பற்கள் காணப்படுகிறது. இவ்வமைப்பு அது விரும்பி உண்ணும் மிகச்சிறிய [[முதுகெலும்பி|முதுகெலும்பு]] கொண்ட [[கொறிணி|கொறிக்கும் விலங்குகள்]] (rodents) விலங்குகளை லாவகமாகப் பிடிக்க உதவுகிறது<ref name="Smith1992" /> . முன்கடைவாய்ப்பல் மற்றும் முதல் கடைவாய்ப்பல் இரண்டும் இணைந்து [[வாய்|வாயின்]] இருபுறமும் சோடியாக அமைந்து மாமிசத்தைமாமிசத்தைத் துண்டு துண்டாகதுண்டாகக் கத்தரிக்கோல் போன்று நறுக்குகின்ற பணியைச் செய்கின்றன. பூனைகள் உணவூட்டத்தில் திறமையானதாக உள்ளன. அவற்றால் பூனைகள் 'சிறிய கடைவாய்ப்பற்களால் உணவை மெல்லும்மெல்ல முடியாது என்பதால் இவ்வகையான பற்கள் அமைப்பும் ஊட்டமுறையும் இன்றியமையாததாக இருக்கின்றன, பூனைகள் பெரும்பாலும் உணவினை மென்று திண்பதற்குப் தகுதியானவை அல்ல<ref name="Case" />{{rp|37}}.
 
==ஆரோக்கியம்==
சமீபத்திய ஆண்டுகளில் பூனைகளின் சராசரி ஆயுட்காலம் உயர்ந்துள்ளது. 1980 களின் முற்பகுதியில், இதுபூனையின் ஏழுசராசரி ஆயுட்காலம் 7 வருடங்களாகவிருந்தது. ஆண்டுகள்,1995 இல் 9.4 ஆண்டுகள் உயர்ந்து, 2014 இல் 12-15 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. எனினும் பூனைகள் 30 வயது வரை உயிர்வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. உலகின் வயதான பூனை, க்ரீம் பஃப், 38 வயதில் இறந்தது.
===வியாதிகள்===
தொற்று நோய்கள், ஒட்டுண்ணிகள், காயங்கள் மற்றும் நாட்பட்ட நோய் உள்ளிட்ட பல வகையான சுகாதாரசுகாதாரப் பிரச்சினைகள் பூனைகளை பாதிக்கலாம். பல நோய்களுக்குநோய்களுக்குத் தடுப்பூசிகள் கிடைக்கின்றன, மேலும் உள்நாட்டுஉள்நாட்டுப் பூனைகளுக்கு வழக்கமாக புழுக்கள் மற்றும் பறவைகள் போன்ற ஒட்டுண்ணிகளை அகற்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
ராடென்டிசைடு, பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் போன்ற வெளிப்படையான ஆபத்துக்களுக்குஆபத்துக்களுக்குக் கூடுதலாக, பூனைகள் தங்கள் மனித பாதுகாப்பாளர்களால் பாதுகாப்பாகபாதுகாப்பாகக் கருதப்படுகிற பல இரசாயன விஷத்தால் பாதிக்கப்படலாம். பூனைகளில் நச்சுத்தன்மையினால் பாதிக்கபடக் காரணம் மிகவும் பொதுவான இரசாயனங்களான எலி பாஷானம் முதலியவை அதற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
==உணர்வுகள்==
[[Image:TapetumLucidum.JPG|thumb|left|300px|புகைப்படக் கருவியின் ஒளி மின்னலை எதிரொளிக்கும் பூனையின் கண்யிலுள்ள டபீட்டம் லூசிடம் [[tapetum lucidum]]]]
 
== பழகும் முறை ==
பூனைகள் வெகுவாக மனிதனிடம் பழகக்கூடியவை. தனது அன்பினை வெளிப்படுத்த வாலை ஆட்டி, உரசிஉரசித் தெரியப்படுத்தும். பெயர் சொல்லி அழைத்தால், கொஞ்சினால், சிரித்தால் புரிந்து கொள்ளும் திறன் பூனைகளுக்கு உண்டு. தம்மை வளர்ப்போரின் அருகே அடிக்கடி வந்து படுத்துக் கொள்வதும் உண்டு.
 
== வகைகள் ==
== சுத்தம் ==
[[படிமம்:Cat tongue macro.jpg|thumb|பூனையின் நாக்கில் இருக்கும் மொட்டுக்கள் தன்சுத்தம் செய்ய உதவுகின்றன.]]
பூனைகள் மிகுந்த தன்சுத்தம் உடையவையாகும். பூனைகள் தனது ரோமங்களை நக்கி முழுமையாகமுழுமையாகச் சுத்தம் செய்யும். சுத்தம் செய்யும் போது நாக்கில் ஒட்டிக் கொண்டு வரும் ரோமங்களைரோமங்களைப் பந்து போல் வாயில் எடுக்கும் திறன் பெற்றவை பூனைகளாகும்.
<gallery>
படிமம்:பூனை 1.jpg|தன்சுத்தம் செய்யும் பூனை
* நபிகள் நாயகம் பூனைகளை வளர்த்து வந்தார்.
* போப் xvi பெனிடிக் பூனையை தன் சகோதரன் போல் வளர்த்துள்ளார்.
* எர்லைட் ஹெர்மிங்வே என்னும் அமெரிக்கஅமெரிக்கக் கவிஞர் மரபணு குறைபாடுடைய பூனைகளை வள்ர்த்துள்ளார்.அதனால் மரபணு குறைபாடுடைய பூனைகளுக்கு ஹெர்மிங்வே பூனைகள் என்று கூறுவது வழக்கம் ஆனது.
* முன்னால் அமெரிக்க ஜனாதிபதியான பில்கின்டன் சாக்ஸ் என்று ஒரு பூனை வளர்த்து வந்தார். ஜனாதிபதியின் பிரத்தியேக அறை, பத்திரிக்கையாளர் அறை என எங்கும் செல்லும் வசதியையும் அது பெற்றிருந்தது.
 
1

தொகுப்பு

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2979647" இருந்து மீள்விக்கப்பட்டது