"மசாலா திரைப்படம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,969 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Thilakshan பக்கம் மசாலாப்படம் என்பதை மசாலா திரைப்படம் என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர்)
'''மசாலா திரைப்படம்''' என்பது [[இந்தியத் திரைப்படத்துறை]]யில் ஏற்பட்டிருக்கும் [[திரைப்படம்|திரைப்பட]] வகையே மசாலாப்படமாகும். மசாலாப்படமானது [[காதல் திரைப்படம்|காதல்]], [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகம்]], [[பாட்டு]], [[நடனம்]], [[நகைச்சுவை]] , [[அதிரடித் திரைப்படம்|சண்டைக்காட்சிகள்]] போன்ற பல ரசனைக் கலவைகளினால் ஏற்படும் திரைப்படங்களைப் பெரும்பாலானோர் அழைப்பர்.<ref>{{cite book|author=Tejaswini Gantiv |title=Bollywood: a guidebook to popular Hindi cinema |url=https://books.google.com/books?id=GTEa93azj9EC |accessdate=26 April 2011|year=2004|publisher=Psychology Press|isbn=978-0-415-28854-5|page=139}}</ref>
இந்திய திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் [[திரைப்படம்|திரைப்பட]] வகையே''' மசாலாப்படமாகும்'''. மசாலாப்படமானது பாட்டு, [[நடனம்]], நகைச்சுவை, [[நாடகம்]], சண்டைக்காட்சிகள் போன்ற பல ரசனைக் கலவைகளினால் ஏற்படும் திரைப்படங்களைப் பெரும்பாலானோர் அழைப்பர். மசாலாக்கலவைகள் பெரும்பாலும் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[தமிழ்]] ஆகிய மொழிப்படங்களில் எடுக்கப்படுவது அதிகமாகக் காணப்படுகின்றது. இத்தகு மசாலாப்படங்கள் [[ஹிந்தி]], [[மலையாளம்]] போன்ற மொழிகளில் சில திரைப்படங்களிலும் காணலாம். மேலும் இன்றைய இந்திய திரைத் துறையில் பலதரப்பட்ட மக்களாலும் வரவேற்புக்குள்ளான திரைப்படவகை மசாலாப்பட வகையாகும். அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமையப்பெற்றிருக்கும் இத்திரைப்படவகையில் வெளிவரும் திரைப்படங்கள் பிரமாண்ட வசூல் சாதனையைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியமசாலாக்கலவைகள் திரைத்துறையில்பெரும்பாலும் ஏற்பட்டிருக்கும் [[திரைப்படம்|திரைப்படதமிழ்]] வகையே''' மசாலாப்படமாகும்'''. மசாலாப்படமானது பாட்டு, [[நடனம்]], நகைச்சுவை, [[நாடகம்]], சண்டைக்காட்சிகள் போன்ற பல ரசனைக் கலவைகளினால் ஏற்படும் திரைப்படங்களைப் பெரும்பாலானோர் அழைப்பர். மசாலாக்கலவைகள் பெரும்பாலும்மற்றும் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[தமிழ்]] ஆகிய மொழிப்படங்களில் எடுக்கப்படுவது அதிகமாகக் காணப்படுகின்றது. இத்தகு மசாலாப்படங்கள் [[ஹிந்தி]], [[மலையாளம்]] போன்ற மொழிகளில் சில திரைப்படங்களிலும் காணலாம். மேலும் இன்றைய இந்திய[[இந்தியத் திரைத் துறையில்திரைப்படத்துறை]]யில் பலதரப்பட்ட மக்களாலும் வரவேற்புக்குள்ளான திரைப்படவகை மசாலாப்பட வகையாகும். அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமையப்பெற்றிருக்கும் இத்திரைப்படவகையில் வெளிவரும் திரைப்படங்கள் பிரமாண்ட வசூல் சாதனையைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.<ref>Nelmes, Jill. [https://books.google.com/books?id=jcCADouuE_UC&printsec=frontcover# ''An introduction to film studies'']. p. 367.</ref>
 
==வரலாறு==
மசாலா திரைப்படம் 1970 களின் முற்பகுதியில் திரைப்பட தயாரிப்பாளர் நசீர் உசேன்,<ref>{{cite news|title=How film-maker Nasir Husain started the trend for Bollywood masala films|url=http://www.hindustantimes.com/bollywood/how-film-maker-nasir-husain-created-the-prototype-for-bollywood-masala-films/story-ckL6zPLHJFDYoupjFBtbfN.html|work=[[Hindustan Times]]|date=30 March 2017|language=en}}</ref> திரைக்கதை எழுத்தாளர் சலீம்-ஜாவேத் ஆகியோருடன் சலீம் கான் மற்றும் ஜாவேத் அக்தர் ஆகியோ ருடன் இணைத்து 1973 ஆம் ஆண்டு யாதோன் கி பாராத் என்ற முதல் மசாலா திரைப்படம் தயாரிக்கப்பட்து.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{திரைப்பட வகைகள்}}
 
[[பகுப்பு:மசாலாத் திரைப்படங்கள்| ]]
[[பகுப்பு:திரைப்பட வகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படத்துறை]]
24,457

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2979812" இருந்து மீள்விக்கப்பட்டது