வரலாற்று நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சி Thilakshan பக்கம் வரலாற்றுப்படம் என்பதை வரலாற்று நாடகம் என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர்
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''வரலாற்றுப்படம்வரலாற்று நாடகம்''' என்பது [[திரைப்படம்|திரைப்படத்தில்]] உள்ள வகையாகும். [[வரலாறு|வரலாற்றில்]] நடைபெற்ற உண்மையான மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் பின்னணியில் [[இயக்குனர்|இயக்குனரின்]] பார்வையில் திரைப்படத்தில் உள்ள பலவகைகளிலாம் பின்னப்பட்டு திரையிடப்படும் திரைப்படங்கள் வரலாற்றுப்படம். சில திரைப்படங்கள் வரலாற்று நிகழ்வுகளில் இருந்து முற்றிலும் ஒத்திராது இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சில திரைப்படங்களில் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் வெவ்வேறு கதாபாத்திர அமைப்புகள், [[திரைக்கதை]]கள் போன்றவற்றினாலும் பின்னப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
{{unreferenced}}
 
'''வரலாற்றுப்படம்''' [[திரைப்படம்|திரைப்படத்தில்]] உள்ள வகையாகும். [[வரலாறு|வரலாற்றில்]] நடைபெற்ற உண்மையான மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் பின்னணியில் [[இயக்குனர்|இயக்குனரின்]] பார்வையில் திரைப்படத்தில் உள்ள பலவகைகளிலாம் பின்னப்பட்டு திரையிடப்படும் திரைப்படங்கள் வரலாற்றுப்படம். சில திரைப்படங்கள் வரலாற்று நிகழ்வுகளில் இருந்து முற்றிலும் ஒத்திராது இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சில திரைப்படங்களில் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் வெவ்வேறு கதாபாத்திர அமைப்புகள், [[திரைக்கதை]]கள் போன்றவற்றினாலும் பின்னப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
வரலாற்று நாடகத்தில் [[வரலாற்று புனைகதை]] மற்றும் [[காதல் திரைப்படம்|காதல்]] மற்றும் [[சாகசத் திரைப்படம்|சாகசம்]] ஆகியவை அடங்கும்.
 
== பிரபல வரலாற்றுப்படங்கள் ==
* [[காந்தி (திரைப்படம்)|காந்தி]]
* [[வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)|வீரபாண்டிய கட்டபொம்மன்]]
 
==தொலைக்காட்சி தொடர்கள்==
* [[நாயன்மார்கள் (புராணத் தொடர்)|நாயன்மார்கள்]]
* [[ரோமாபுரி பாண்டியன் (நாடகம்)|ரோமாபுரி பாண்டியன்]]<ref>{{cite web|url=http://cinema.dinamalar.com/tamil-tv-serials/50913/Chinna-thirai-Television-News/Maruthu-Brothers-life-become-Serial-in-Kalaingar-TV.htm|title= மருது சகோதரர்களில் பிரமாண்டமான வரலாற்று தொடர் தென்பாண்டிச் சிங்கம்|work=|publisher=cinema.dinamalar.com}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{வகை வாரியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்}}
{{திரைப்பட வகைகள்}}
 
[[பகுப்பு:வரலாற்றுத் திரைப்படங்கள்| ]]
[[பகுப்பு:திரைப்பட வகைகள்]]
[[பகுப்பு:தொலைக்காட்சி வகைகள்]]
[[பகுப்பு:நாடகம்]]
"https://ta.wikipedia.org/wiki/வரலாற்று_நாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது