மொகிலெவ் நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
சி bad link repair, replaced: நீப்போ ஆறு → தினேப்பர் ஆறு (2) using AWB
 
வரிசை 1:
'''மொகிலெவ்''' (ஆங்கிலம்: Mogilev) என்பது கிழக்கு [[பெலருஸ்|பெலாரசில்]], [[நீப்போதினேப்பர் ஆறு|நீப்போதினேப்பர் ஆற்றிலிருந்து]] ,{{Convert|76|km|0|abbr=off}} மற்றும் [[உருசியா|ரஷ்யாவின்]]வின் [[சிமோலியென்சுக் மாகாணம்|சிமோலியென்சுக் மாகாணத்தின்]] மற்றும் எல்லையிலிருந்தும் உருசியாவின் [[பிரையான்சுக் மாகாணம்|பிரையன்சுக் மாகாணத்தின்]] எல்லையிலிருந்தும் 105 கிலோ மீட்டர் (65 மைல்கள்) தொலைவில் உள்ளது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அதன் மக்கள் தொகை 360,918 ஆக இருந்தது. 1956 இல் மதிப்பிடப்பட்ட 106,000 பேராக இருந்தது. இது மொகிலெவ் பிராந்தியத்தின் நிர்வாக மையம் மற்றும் பெலாரசின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்.
 
== வரலாறு ==
வரிசை 11:
 
== பொருளாதாரம் ==
இரண்டாம் [[இரண்டாம் உலகப் போர்|உலகப் போருக்குப் பிறகு]], பல பெரிய எஃகு ஆலைகளைக் கொண்ட ஒரு பெரிய [[உலோகவியல்]] மையம் கட்டப்பட்டது. மேலும், [[பாரந்தூக்கி|பாரந்தூக்கிகள்]], [[தானுந்து|தானுந்துகள்]], [[உழவு இயந்திரம்|உழவு இயந்திரங்கள்]] மற்றும் ஒரு இரசாயன ஆலை ஆகியவற்றின் பல முக்கிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. 1950 களின் பதனிடுதல் இந்நகரத்தின் முக்கிய தொழிலாக இருந்தது, மேலும் அது தானியம், தோல், உப்பு, சர்க்கரை, மீன், மர மற்றும் தீக்கல் கண்ணாடி போன்ற தொழில்களின் ஒரு பெரிய வியாபார மையமான இருந்தது: நகரம் [[நீப்போதினேப்பர் ஆறு|நீப்போதினேப்பர் ஆற்றின்]] பெரும் துறைமுகப்பட்டினத்தின் தாயகமாகவும் திகழ்ந்துள்ளது. மற்றும் ஒரு விமான நிலையமமும் அமைந்துள்ளது.. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி மற்றும் பெலாரசை ஒரு சுதந்திர நாடாக நிறுவியதிலிருந்து, மொகிலேவ் அந்த நாட்டின் முக்கிய பொருளாதார மற்றும் தொழில்துறை மையங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
 
== நகரமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/மொகிலெவ்_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது