இரண்டாம் பெப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
}}
 
'''இரண்டாம் பெப்பி''' ('''Pepi II'''); [[பண்டைய எகிப்து|பன்டைய எகிப்தின்]] [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்து இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் ஆறாம் வம்சம்|ஆறாம் வம்சத்தின்]] 5-ஆம் [[பார்வோன்]] ஆவார். [[புது எகிப்து இராச்சியம்|புது இராச்சியத்தின்]] எகிப்திய மன்னர்களின் பட்டியல் படி, இர்ண்டாம் பெப்பி, ஆறு வயதில் அரியணை ஏறி, பண்டைய எகிப்தை கிமு 2319 முதல் கிமு 2224 முடிய 91 ஆண்டுகள் ஆண்டதாகக் குறிப்பிடுகிறது.<ref>[https://www.britannica.com/biography/Pepi-II Pepi II]</ref> இவரது பட்டப் பெயர் '''நெபர் கரே''' ஆகும். இரண்டாம் பெப்பியின் நீண்ட் கால [[ஆட்சிக் காலம்|ஆட்சிக் காலத்தின்]] போது [[பழைய எகிப்து இராச்சியம்]] வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது. இவரது கல்லறைப் [[பிரமிடு]] தெற்கு [[சக்காரா]]வில் உள்ளது. இவரது ஆட்சியின் முடிவில் உள்ளூர் நிலக்கிழார்களின் ஆதிக்கம் பெருகத் துவங்கியதாலும், இவருக்குப் பின் வந்த இரண்டு [[பார்வோன்]]கள் திறமையற்றவர்களாக இருந்தமையாலும் கிமு 1650-இல் [[போனீசியா]] நாட்டின் [[ஐக்சோஸ்]] வம்சத்தவர்களின் எகிப்தில் [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்|இரண்டாம் இடைநிலைக்காலம்]] துவங்கியது.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_பெப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது