"மணிரத்னம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
* 1989 - ''[[கீதாஞ்சலி (1989 திரைப்படம்)|கீதாஞ்சலி]]'' (தெலுங்கு)- தமிழில் ''இதயத்தை திருடாதே'' என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
* 1990 - ''[[அஞ்சலி (திரைப்படம்)|அஞ்சலி]]''
* 1991 - ''[[தளபதி (திரைப்படம்)|தளபதி]]'' (மகாபாரதத்தின் கர்ணன், துரியோதனன் கதாபாத்திரங்களின் தழுவலாகதழுவலாகக் கருதப்பட்டது).
* 1992 - ''[[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]]'' (இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம்களின் கண்டனங்களுக்கு உள்ளானது).
* 1993 - ''[[திருடா திருடா]]''
* 1995 - ''[[பம்பாய் (திரைப்படம்)|பம்பாய்]]''
* 2000 - ''[[அலைபாயுதே]]''
* 2002 - ''[[கன்னத்தில் முத்தமிட்டால்]]''
* 2004 - ''[[ஆய்த எழுத்து (திரைப்படம்)|ஆய்த எழுத்து]]'' - '''யுவா'''வும் ''ஆய்த எழுத்து''ம், வெவ்வேறு நடிகர்களை வைத்து, ஒரே நேரத்தில், தமிழிலும் இந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன.
* 2007 - ''[[குரு (திரைப்படம்)|குரு]]'' (இந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
* 2010 - ''[[ராவணன் (திரைப்படம்)|ராவணன்]]'' திரைக்கதை, இராமாயணத்தின் இராவணன் கதாபாத்திரத்தின் தழுவல். ராவண் என்ற பெயரில் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது.
*2013- ''[[கடல் (திரைப்படம்)|கடல்]]''
*2015 - ''[[ஓ காதல் கண்மணி]]''
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2980209" இருந்து மீள்விக்கப்பட்டது