சாகசத் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''சாகசசாகசத் திரைப்படம்''' (Adventure films) என்பது [[திரைப்படம்|திரைப்படங்களில்]] உள்ள ஒரு வகையாகும். அவை பொதுவாக சண்டைக் காட்சிகளைப் பயன்படுத்தி பிரமாண்டமான கவர்ச்சியான இடங்களை ஆற்றல்மிக்க வகையில் காண்பிப்பதே சாகசத் திரைப்படம் ஆகும். சாகசப் படங்கள் பெரும்பாலும் ஒரு காலப் பின்னணியில் அமைக்கப்படுகின்றன மற்றும் வரலாற்று சூழலில் கற்பனை சாகச கதாநாயகர்களை தழுவியே கதைகள் இருக்கலாம். ராஜாக்கள், போர்கள், கிளர்ச்சி அல்லது திருட்டு போன்றவை பொதுவாகக் காணப்படுகின்றனது.
 
சாகசப் படங்கள் [[அதிரடித் திரைப்படம்|அதிரடி]], [[இயங்குபடம்]], [[நகைச்சுவைத் திரைப்படம்]], [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகம்]], [[கனவுருப்புனைவு திரைப்படம்|கனவுருப்புனைவு]], [[அறிபுனைத் திரைப்படம்|அறிவியல் புனைகதை]], [[குடும்பத் திரைப்படம்|குடும்பம்]], [[திகில் திரைப்படம்|திகில்]] அல்லது [[போர் திரைப்படம்|போர்]] போன்ற பிற திரைப்பட வகைகளுடன் இணைத்து தயாரிக்கப்படுகின்றது.<ref>{{cite web|url=http://www.filmsite.org/adventurefilms.html|title=Adventure Films|publisher=Filmsite.org|accessdate=2017-05-29}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சாகசத்_திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது