குடும்பத் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:சிறுவர் திரைப்படங்கள் using HotCat பொருத்தமற்ற பகுப்பு நீக்கம்
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
வரிசை 1:
'''குடும்பத் திரைப்படம்''' அல்லது(Family '''சிறுவர் திரைப்படங்கள்'''Films) என்பது [[திரைப்படம்|திரைப்படங்களில்]] உள்ள ஒரு வகையாகும். ஒரு குடும்பத் திரைப்படம் என்பது பல்வேறு வயதினரும் பார்க்கமுடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள திரைப்படம். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அப்படத்தைப் பார்க்க இயலும்.{{sfn|Bazalgette|1995|p=92}}{{sfn|Wojcik-Andrews|2000|pp=4–5}} பொதுவாக இவ்வகைத் திரைப்படங்கள் குழந்தைகளும் பார்க்கக்கூடிய உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும். இந்தியத் திரைப்படத் தணிக்கைத் துறையினர் இத்தகைய படங்களுக்கு 'U' (Unrestricted) சான்றிதழ் அளிப்பார்கள்.
 
குடும்பத் திரைப்படங்கள் எதார்த்தமான கற்பனை, சாகசம், [[போர்]], [[இசை திரைப்படம்|இசை]], [[நகைச்சுவை]] மற்றும் இலக்கியத் தழுவல்கள் போன்ற பல முக்கிய வகைகளில் தயாரிக்கப்படுகின்றது.{{sfn|Wojcik-Andrews|2000|p=161}}
"https://ta.wikipedia.org/wiki/குடும்பத்_திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது