மசாலா திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''மசாலா திரைப்படம்''' (Masala film) என்பது [[இந்தியத் திரைப்படத்துறை]]யில் ஏற்பட்டிருக்கும் [[திரைப்படம்|திரைப்பட]] வகையே மசாலாப்படமாகும். மசாலாப்படமானது [[காதல் திரைப்படம்|காதல்]], [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகம்]], [[பாட்டு]], [[நடனம்]], [[நகைச்சுவை]] , [[அதிரடித் திரைப்படம்|சண்டைக்காட்சிகள்]] போன்ற பல ரசனைக் கலவைகளினால் ஏற்படும் திரைப்படங்களைப் பெரும்பாலானோர் அழைப்பர்.<ref>{{cite book|author=Tejaswini Gantiv |title=Bollywood: a guidebook to popular Hindi cinema |url=https://books.google.com/books?id=GTEa93azj9EC |accessdate=26 April 2011|year=2004|publisher=Psychology Press|isbn=978-0-415-28854-5|page=139}}</ref>
 
மசாலாக்கலவைகள் பெரும்பாலும் [[தமிழ்]] மற்றும் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ஆகிய மொழிப்படங்களில் எடுக்கப்படுவது அதிகமாகக் காணப்படுகின்றது. இத்தகு மசாலாப்படங்கள் [[ஹிந்தி]], [[மலையாளம்]] போன்ற மொழிகளில் சில திரைப்படங்களிலும் காணலாம். மேலும் இன்றைய [[இந்தியத் திரைப்படத்துறை]]யில் பலதரப்பட்ட மக்களாலும் வரவேற்புக்குள்ளான திரைப்படவகை மசாலாப்பட வகையாகும். அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமையப்பெற்றிருக்கும் இத்திரைப்படவகையில் வெளிவரும் திரைப்படங்கள் பிரமாண்ட வசூல் சாதனையைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.<ref>Nelmes, Jill. [https://books.google.com/books?id=jcCADouuE_UC&printsec=frontcover# ''An introduction to film studies'']. p. 367.</ref>
25,281

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2980261" இருந்து மீள்விக்கப்பட்டது