வரலாற்று நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:LondonSmog.jpg|thumb|2004 [[லண்டன்]] இல் அமைக்கப்பட்ட 19 ஆம் நூற்றாண்டின் திரைப்படக் காட்சியின் படப்பிடிப்பு]]
'''வரலாற்றுத் திரைப்படம்''' அல்லது '''வரலாற்று நாடகம்''' (''historical drama'') என்பது [[திரைப்படம்|திரைப்பட]] வகைகளில் ஒன்றாகும். [[வரலாறு|வரலாற்றில்]] நடைபெற்ற உண்மையான மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் பின்னணியில் [[இயக்குனர்|இயக்குனரின்]] பார்வையில் திரைப்படத்தில் உள்ள பலவகைகளிலாம் பின்னப்பட்டு திரையிடப்படும் திரைப்படங்கள் வரலாற்றுப்படம். சில திரைப்படங்கள் வரலாற்று நிகழ்வுகளில் இருந்து முற்றிலும் ஒத்திராது இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சில திரைப்படங்களில் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் வெவ்வேறு கதாபாத்திர அமைப்புகள், [[திரைக்கதை]]கள் போன்றவற்றினாலும் பின்னப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
 
"https://ta.wikipedia.org/wiki/வரலாற்று_நாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது