கனவுருப்புனைவுத் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:1ABC-character-design.png|350px|thumb|கனவுருப்புனைவு கதாபாத்திரங்கள்]]
'''கனவுருப்புனைவு''' (Fantasy) ({{audio|Ta-கனவுருப்புனைவு.ogg|ஒலிப்பு}}) அல்லது '''மிகுபுனைவு''' (''Fantasy fiction'') ஒரு கற்பனையான பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட பல [[ஊகப்புனைவு]]களின் வகையாகும், இது பெரும்பாலும் நிஜ உலக புராணங்கள் மற்றும் [[நாட்டுப்புறவியல்|நாட்டுப்புற]] கதைகளால் ஈர்க்கப்படுகிறது. இதன் ஆரம்பம் வாய்வழி மரபுகளில் உள்ளன, பின்னர் அவை கற்பனை இலக்கியமாகவும் நாடகமாகவும் மாறியது. இது இருபதாம் நூற்றாண்டிலிருந்து [[திரைப்படம்|திரைப்படங்கள்]], [[தொலைக்காட்சி]], [[வரைகதை]] புதினங்கள், [[மங்கா]] மற்றும் [[நிகழ்பட ஆட்டம்|நிகழ்பட ஆட்டங்கள்]] உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் பல வடிவங்களில் கனவுருப்புனைவுகள் படைக்கப்படுகின்றன.<ref>[[John Grant (science fiction writer)|John Grant]] and [[John Clute]], ''[[The Encyclopedia of Fantasy]]'', "Fantasy", p 338 {{ISBN|0-312-19869-8}}</ref>
 
[[பரவலர் பண்பாடு|பரவலர்]] கலாச்சாரத்தில் கனவுருப்புனைவு வகை ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றது. பெரும்பாலான கனவுருப்புனைவு மந்திரம் மற்றும்பிற இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை கொண்டுள்ளது. இது பெரும்பாலும் [[அறிவியல் புனைவு]] மற்றும் [[திகில் புனைவு]]வுடன் ஒப்பிடப்படுகிறது, ஏனெனில் அவை [[ஊகப்புனைவு]]ளின் முக்கிய வகைகளாகும்.<ref>{{cite web |url=https://io9.gizmodo.com/the-key-difference-between-urban-fantasy-and-horror-1749628499 |title= The Key Difference Between Urban Fantasy and Horror|author=Charlie Jane Anders |publisher=io9 |date= |accessdate= 11 February 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கனவுருப்புனைவுத்_திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது