"வீரகுடி வெள்ளாளர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

165 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(விளக்கம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{சான்றில்லை}}
'''வீரகுடி வெள்ளாளர்''' (''Veerakodi Vellalar'') என்பது [[வேளாளர்]] சமூகத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகும். ''கார்காத்த வீரக்குடி வெள்ளாளர்'' என்பது இந்த சமூகத்தின் முழு பெயராகும். இச்சமூகத்தினர் [[பட்டுக்கோட்டை]] பகுதில் ''முசுகுந்த வெள்ளாளர்'' என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பெயருக்கு பின்னால் ''நாட்டார்'', ''உடையர்'', ''கவுண்டர்'', ''பிள்ளை'', ''முதலியர்'' , '' வீர சத்திரியர் '' காஞ்சிபுரத்தில் உள்ளவர்கள் வீர வெள்ளாளர் போன்ற பட்டங்கள் போடுகின்றனர். இவர்கள் [[ஆந்திரா|ஆந்திர]] மாநிலம் காலக்கொண்டா நாலக்கொண்டா பகுதிகளில் பெயருக்கு பின்னால், ரெட்டி ராவ் என்று பட்டம் போடுகின்றனர்.
 
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2980374" இருந்து மீள்விக்கப்பட்டது