ஏழாம் கிளியோபாற்றா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

117 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
No edit summary
 
=== ஆண்டனியுனான வாழ்க்கை ===
{{முதன்மை|மார்க் ஆண்டனி}}
[[படிமம்:Lawrence Alma-Tadema- Anthony and Cleopatra.JPG|thumb|300px|''Antony and Cleopatra'', by [[Lawrence Alma-Tadema]]]]
 
நெடுநாள் கழித்து மகன் மகளுடன் ரோமாபுரிக்குச் சென்றார் சீசர். ரோம் பாராளுமன்றத்தில் ஜுலியஸ் சீசரின் நண்பன் புருட்ஸ் சீசரைக் கொலை செய்தான். அதன்பின் ரோமில் சீசரின் வாரிசுகளுக்கும், தளபதிகளுக்கும் பதவி சண்டை நிகழ்ந்தது. கணவர் துனையின்றி இருந்த கிளியோபாட்ரா சீசரின் படைத்தளபதியான [[மார்க் ஆண்டனி]] என்பவரை சந்தித்தாள். அவர் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி திருமணம் செய்துகொண்டார். அடுத்து தனது இரண்டு சகோதரிகளையும், மீதமிருந்த சகோதனையும்சகோதரனையும் கிளியோபட்ராவே கொன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் வாரிசு சண்டை என்ற பேச்சுக்கே இடமின்றிபோனது. ஆண்டனிமார்க் ஆண்டனி-கிளியோபட்ராவிற்கு [[இரண்டாம் கிளியோபாட்ரா செலீன்]], [[அலெக்சாண்டர் ஹெலியோஸ்]] என இரட்டையர்கள் பிறந்தார்கள். அதன்பின் [[தொலமி பிலடெல்பஸ்]] என்பவரும் பிறந்தார்.
 
சீசரின் வாரிசான ஆக்டோவியஸ்[[அகஸ்ட்டஸ்]] சீசர் கிளியோபட்ராவை எதிர்த்தார். எகிப்தின் ஆட்சிக்காக ஆண்டனியுடன் ஆக்டோவியஸ் சண்டை மூண்டது. இதில் ஆண்டனி கொல்லப்பெற்றார்.
 
=== மரணம் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2981161" இருந்து மீள்விக்கப்பட்டது