"ஏழாம் கிளியோபாற்றா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

144 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
== வாழ்க்கை வரலாறு ==
 
[[பன்னிரண்டாம் தொலமிதாலமி]] க்கு கிளியோபாட்ரா என்ற பெண்ணும், [[பதின்மூன்றாம் தொலமிதாலமி]], [[பதினான்காம் தொலமிதாலமி]] ஆகிய ஆண்மகன்களும் இருந்தனர். கிளியோபாட்ராவின் தாயாக இஸிஸ்[[இசிஸ்]] என்பர் அறியப்பெறுகிறார். பன்னிரண்டாம் தொலமியின்தாலமியின் இறப்பிற்கு பின்பு [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] முறைப்படி பெண் அரசாள இயலாது. எனவே கிளியோபாட்ரா தனது சகோதரன்களுடன் திருமணம் செய்துகொண்டார். அவர்களில் மூத்தவர் இவர் என்பதால் எகிப்தின் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். அப்பொழுது கிளியோபாட்ராவிற்கு பதினாறு வயதென்றும், தொலமிக்குப்சகோதரன் தாலமிக்குப் பத்து வயதுமென அறியமுடிகிறது. இவர் தனது தந்தை ஆட்சியிலிருந்த பொழுதே, அதிகாரத்தினைப் பகிர்ந்துகொண்டதாகவும் தெரிகிறது.
 
=== சீசருடனான வாழ்க்கை ===
[[படிமம்:Cleopatra and Caesar by Jean-Leon-Gerome.jpg|left|thumb|250px|[[ஜீன் லியோன் ஜேர்மி]] வரைந்த கிளியோபட்ரா மற்றும் ஜூலியஸ் சீசர் ஓவியம்]]
 
அமைச்சர்களும், வணிகர்களும் தொலமியைதாலமியை சந்தித்து தங்களுடைய எண்ணத்தினை நிறைவேற்றிட உபயோகித்துக் கொண்டனர். இதனால் கிளியோபாட்ராவின் அரசு பறி போனதுடன், எகிப்தினை விட்டு விரட்டப்பட்டாள். சிரியாவிற்குச்[[சிரியா]]விற்குச் சென்றவள், அங்கு கிரேக்கப் படைத்தலைவர் [[ஜூலியஸ் சீசர்]], எனும் வீரன் எகிப்தை போர் செய்து வெல்ல வந்திருப்பதை அறிகிறாள். அதனால் சீசருடன் இணைந்து எகிப்தினை வெல்ல திட்டமிடுகிறாள். சீசருக்கும் கிளியோபாட்டராவின் கணவனுக்கும் நிகழந்த சண்டையில் சீசர் தொலமியைக்தாலமியைக் கொன்றுவிடுகிறார். கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய சீசர் அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். இத்தம்பதிகளுக்குப் பிறந்தவராக [[சிசாரியன்]] அறியப்பெறுகிறார். தொலமியைசகோதரன் தாலமியை கொன்றது கிளியோப்பட்ராவே என்றும் கருத்துண்டு.
 
=== ஆண்டனியுனான வாழ்க்கை ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2981163" இருந்து மீள்விக்கப்பட்டது