கிசா பிரமிடுத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 13:
 
[[படிமம்:SphynxTourists.JPG|thumb|300px|19 ஆம் நூற்றாண்டுச் சுற்றுப்பயணிகள் பெரிய இசுபிங்சுக்கு முன்னால் - வடகிழக்குத் திசையிலிருந்து பார்க்கும் தோற்றம், பெரிய பிரமிடு பின்னணியில் உள்ளது.]]
 
{{பண்டைய எகிப்திய அரசமரபுகள்}}
 
'''கிசா நெக்குரோப்போலிசு''' எனப்படும் '''கிசா பிரமிடுத் தொகுதி''', [[எகிப்து|எகிப்தின்]] தலைநகரமான [[கெய்ரோ]]வின் எல்லைப் பகுதியில் [[கீசா]]வின் [[மேட்டுநிலம்|மேட்டுநிலப்]] பகுதியில் அமைந்துள்ளது. பண்டைக்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட இத் தொகுதிஇத்தொகுதி நைல் நதிக்கரையில் அமைந்துள்ள [[கீசா நெக்ரோபொலிசு|பழைய கிசா நகரத்திலிருந்து]] 8 கிமீ (5 மைல்) தொலைவில் உட்புறமாகப் [[பாலைவனம்|பாலைவனப்]] பகுதியில் அமைந்துள்ளது. இது, கெய்ரோ நகர மத்தியில் இருந்து தென்மேற்காக சுமார் 25 கிமீ (15மைல்) தொலைவில் உள்ளது. இத்தொகுதியிலுள்ள ஒரு நினைவுச் சின்னமான [[கிசாவின் பெரிய பிரமிட்|கிசாவின் பெரிய பிரமிடே]] பழங்கால உலகின் ஏழு அதிசயங்களில் இன்றும் அழியாமல் இருக்கும் ஒரே அதிசயமாகும்.
 
== தொகுதி ==
"https://ta.wikipedia.org/wiki/கிசா_பிரமிடுத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது