மடியநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[File:Haploid vs diploid.svg|thumb|120px|''மேலே'':'''ஒருமடிய''' நிலையும் (haploid), <br />
''கீழே'':ஒவ்வொரு நிறப்புரியினதும்குறுமவகத்தின் ஒரு பிரதியைக்படியைக் கொண்டிருக்கும் '''இருமடிய''' நிலையும் (Diploid)]]
'''மடியநிலை''' (Polidy) என்பது ஒரு [[உயிரணு]]வில் உள்ள [[ஒத்தவமைப்புள்ள நிறப்புரிகள்குறுமவகங்கள்]] (homologous chromosomes) கூட்டங்களின் அல்லது தொகுதிகளின் (மடங்குகளின்) எண்ணிக்கையைக் குறிக்கும். சில [[உயிரினம்|உயிரினங்களில்]] பொதுவான உடல் உயிரணுக்கள் '''ஒருமடிய''' (Haploid) நிலையிலும், வேறு சிலவற்றில் உடல் உயிரணுக்கள் '''இருமடிய''' (Diploid) நிலையிலும், இன்னும் சிலவற்றில் உடல் உயிரணுக்கள் '''பல்மடிய''' (Polyploid) நிலையிலும் காணப்படும்.
 
சில உயிரினங்கள் தமது [[வாழ்க்கை வட்டம் (உயிரியல்)|வாழ்க்கை வட்டத்தில்]] ஒன்றுக்கு மேற்பட்ட மடியநிலைகளைக் கொண்ட தனியன்களைக் கொண்டிருக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/மடியநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது