இராசிவ் காந்தி உயிரி தொழிற்நுட்ப மையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Rajiv Gandhi Centre for Biotechnology" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:34, 3 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

இராசிவ் காந்தி உயிரிதொழிற்நுட்ப மையம் (ஆங்கிலத்தில்: Rajiv Gandhi Centre for Biotechnology) ஒர் இந்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைக்கப்பெற்றுள்ளது. இந்த மையம் இந்திய அரசின் உயிரிதொழிற்நுட்ப துறையின் கீழ் அமைக்கப்பட்ட தன்னாட்சி நிறுவனம் ஆகும். இதற்கு முன்பாக, இந்த மையம் ஒர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையமாக இருந்துவந்தது.

அறி. அப்துல் கலாம் அவர்களால், 18 நவம்பர் 2002 அன்று இந்த மையம் துவங்கி வைக்கப்பட்டது. இந்நிறுவனம் உயிர் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆழ்நுட்பமான துறைகளைக் கொண்டுள்ளது. அவையாவன:

  • புற்றுநோய் ஆராய்ச்சி
  • இருதய நோய் மற்றும் நீரிழிவு உயிரியல்
  • நோய்க்கிருமி உயிரியல்
  • மீளுருவாக்க உயிரியல்
  • செடிசார்ந்த உயிரிதொழிற்நுட்பம் & நோய் உயிரியல்
  • நரம்பு சார் உயிரியல்
  • இனப்பெருக்க உயிரியல்
  • பன்துறை உயிரியல்