பிந்தைய கால எகிப்திய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 36:
}}
{{பண்டைய எகிப்திய அரசமரபுகள்}}
 
'''பிந்தைய கால எகிப்திய இராச்சியம்''' ('''Late Period of Egypt'''), [[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்|எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில்]] உள்ளூர் [[பார்வோன்]]கள் கிமு 664 முதல் கிமு 525 வரை ஆண்ட [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] தன்னாட்சியுடன் ஆண்டனர். பின்னர் கிமு 525 முதல் கிமு 332 வரை பாரசீகத்தின் [[அகாமனிசியப் பேரரசு|அகமானிசியப் பேரரசில்]] எகிப்து இராச்சியம் ஒரு சிற்றரசாக விளங்கியது.<ref>[https://www.cemml.colostate.edu/cultural/09476/egypt02-06enl.html Late Period Of Egypt]</ref>
 
வரி 63 ⟶ 64:
{{முதன்மை|எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்}}
 
கிமு 343 - 332-இல் பண்டைய எகிப்து இராச்சியத்தை கைப்பற்றிய அகாமனிசியப் பேரரசர்கள் [[மூன்றாம் அர்தசெராக்சஸ்]] (கிமு 343–338 ), '''நான்காம் அர்தசெராக்சஸ்''' (கிமு 338–336) மற்றும் இரண்டாம் டேரியஸ் (கிமு 336–332) எகிப்திய [[பார்வோன்|பார்வோன்களாக]] ஆட்சி செய்தனர். இவர்களை எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சத்தவர் எனபர். கிமு 332-இல் எகிப்தின் பாரசீகர்களின் ஆட்சியை, பேரரசர் [[அலெக்சாண்டர்]] கைப்பற்றினார். அலெக்சாண்டரின் இறப்பிற்குப் பின்னர், அவரது படைத்தலைவர் [[தாலமி சோத்தர்]] மற்றும் அவரது [[தாலமி வம்சம்|தாலமி வம்சத்தினர்]] எகிப்தில் எகிப்தின் [[தாலமைக் பேரரசு|தாலமைக்தாலமி பேரரசை]] நிறுவி கிமு 305 முதல் கிமு 30 முடிய ஆண்டனர்.
 
==ஆட்சியாளர்கள்==
பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட எகிப்திய மற்றும் பாரசீகர்களின் ஆட்சிக் காலம் மற்றும் மன்னர்கள்.<ref>[https://www.metmuseum.org/toah/hd/lapd/hd_lapd.htm Egypt in the Late Period (BC 664–332)]</ref>
* எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்ச ஆட்சியாளர்கள் காலம் - (கிமு 664 – கிமு 525)
** [[முதலம் சாம்திக்]] வகிபிரே (சாம்மெட்டிசியூஸ்)
** நெகௌ வாகெமிப்பிரே (நெக்கோ)
** வகிபிரே ஹாய்பிரே (அப்ரீஸ்)
** [[இரண்டாம் அக்மோஸ்]] கெனெமிபிரே (அமாசிஸ்)
** [[இரண்டாம் சாம்திக்]] அன்கரே (சாம்மெதிசூஸ்)
 
* எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்ச ஆட்சியாளர்கள் காலம் - (கிமு 525 - கிமு 404)
** [[இரண்டாம் காம்பிசெஸ்]]
வரி 81 ⟶ 83:
** மெண்டெஸ்
** இரண்டாம் அர்தசெராக்சஸ்
 
* எகிப்தின் இருபத்தி எட்டாம் வம்ச ஆட்சியாளர்களின் காலம் - (கிமு 404 – கிமு 398)
** அமிர்தயூஸ்
 
* எகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்ச ஆட்சியாளர்களின் காலம் - (கிமு 399 - கிமு 380)
** முதலாம் நெபாருத்
** ஹாகோர் மாட்டிபிரே
 
* எகிப்தின் முப்பதாம் வம்ச ஆட்சியாளர்கள் காலம் - (கிமு 380 – 343)
** முதலாம் நெக்தனெபே நக்த்னெபெப்
** ஜெதோர் (தீயூஸ்)
** நக்தோரெப் நெட்ஜெமிபிரே (இரண்டாம் நெக்தனேப்)
 
* எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்ச ஆட்சியாளர்கள் காலம் - (கிமு 343 - கிமு 332)
** [[மூன்றாம் அர்தசெராக்சஸ்]]
** அர்செஸ்
**[[மூன்றாம் டேரியஸ்]]
 
* [[தாலமி வம்சம்]]
எகிப்தின் முப்பதாம் வம்சத்திற்கு பின்னர் கிரேக்க [[தாலமைக் பேரரசு|எகிப்தின் தாலமி வம்சத்தினர்]] எகிப்து இராச்சியத்தை கிமு 305 முதல் கிமு 30 முடிய ஆணடனர்.
**[[தாலமி சோத்தர்]]
** [[இரண்டாம் தாலமி]]
** [[ஏழாம் கிளியோபாற்றா|ஏழாம் கிளியோபாட்ரா]]
** [[சிசேரியன்]]
எகிப்தின் முப்பதாம் வம்சத்திற்கு பின்னர் கிரேக்க [[தாலமைக்தாலமி பேரரசுவம்சம்|எகிப்தின் தாலமி வம்சத்தினர்]] எகிப்து இராச்சியத்தை கிமு 305 முதல் கிமு 30 முடிய ஆணடனர்.
 
==இதனையும் காண்க==
வரி 123 ⟶ 134:
* Fragments of [[Manetho]] (''Aegyptiaca'')
* [[Flavius Josephus]] (''[[Antiquities of the Jews]]'')
{{எகிப்திய பார்வோன்கள்}}
[[பகுப்பு:பண்டைய எகிப்து|*]]
[[பகுப்பு:எகிப்தின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/பிந்தைய_கால_எகிப்திய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது