கருனகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 59:
[[File:S03 06 01 018 image 2382.jpg|thumb|left|கர்னாக் கோயிலின் பெரும் மண்டபம்]]
 
'''கர்னக்''' என்பது, [[எகிப்து]] நாட்டில் உள்ள ஒரு சிறிய [[ஊர்]] ஆகும். [[நைல் நதி]]யின் கரையில் அமைந்துள்ள இவ்வூர் [[லக்சோர்|லக்சோரில்]] இருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது. மிகப் பழமையான எகிப்தியக் கோயில்கள் அமைந்துள்ளதே இவ்வூர் முக்கியத்துவம் பெறக் காரணமாகும். கர்னக் கோயில் இவ்வூரின் கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதியிலும் இரண்டு மடங்கு அளவுள்ளதாகும். கர்னாக் ஒரு ஊர் என்பதிலும், ஒரு கோயில் தொகுதியாகவே பெரிதும் அறியப்படுகிறது.<ref>[https://www.britannica.com/place/Karnak Karnak]</ref><ref>[https://www.ancient.eu/Karnak/ Karnak]</ref>கர்னாக்கில் [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|மத்தியகால இராச்சியத்தை]] ஆண்ட [[முதலாம் செனுஸ்ரெத்]] எனும் பார்வோன் வெள்ளைக் கோயில் நிறுவினார். கிமு 2500-களில் கட்டப்பட்ட [[அமூன்]] மற்றும் [[இரா]] கடவுளர் கோயில்கள் இக்கோயில்கள் [[தாலமி வம்சம்]] வரை (கிமு 30) நல்ல நிலையில் இருந்தது. பின்னர் சிதிலமைடைந்தது போயிற்று. இது எகிப்தில் உள்ள [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாகும்.
 
கர்னக் கோயில் பகுதி ஒரு பாரிய திறந்தவெளி அருங்காட்சியகம் என்பதுடன், உலகின் மிகப் பெரிய பண்டைய சமயம் சார்ந்த இடமாகவும் திகழ்கின்றது. எகிப்தில் [[கெய்ரோ]]வுக்கு அண்மையில் உள்ள [[கீசாவின் மாபெரும் பிரமிட்]]களுக்கு அடுத்தபடியாக, கூடுதலான [[சுற்றுலாப் பயணி]]கள் வருகை தருகின்ற இடமும் இதுவேயாகும்.
வரிசை 81:
[[பகுப்பு:எகிப்தியக் கோவில்கள்]]
[[பகுப்பு:எகிப்தியக் கட்டிடக்கலை]]
[[பகுப்பு:எகிப்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:உலகப் பாரம்பரியக் களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கருனகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது