பாண்டவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

131 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
====பாண்டவர்களின் பிறப்பு====
[[யமுனை ஆறு|யமுனை நதிக்கரையில்]] [[யது குலம்|யாதவ]] குழு ஒன்று செழிப்பான [[மதுரா]] எனும் நகரை அமைத்து குழு அட்சி முறையை நடத்தி வந்தது.<ref name="one"/> [[சூரசேனம்|சூரசேனரின்]] மகள் [[பிரதை]] (பிருதை,பிரீதா), பிரதையை [[குந்தி நாடு|குந்தி நாட்டு]] மன்னர் குந்தி போஜன் தத்தெடுத்து [[குந்தி]] எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். மண வயதையடைந்த குந்திக்கு சுயம்வரம் நடந்தது, சுயம்வரத்தில் கூடியிருந்தவர்களில் [[பாண்டு]]வை தேர்ந்தெடுத்தாள்.
யாதவர் ஆட்சிக் குழுவில் ஒருவரான [[சூரசேனம்|சூரசேனரின்]] மகள் [[பிரதை]] (பிருதை,பிரீதா), பிரதையை [[குந்தி நாடு|குந்தி நாட்டு]] மன்னர் குந்தி போஜன் தத்தெடுத்து [[குந்தி]] எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். மண வயதையடைந்த குந்திக்கு சுயம்வரம் நடந்தது, சுயம்வரத்தில் கூடியிருந்தவர்களில் [[பாண்டு]]வை தேர்ந்தெடுத்தாள்.
 
பீஷ்மர், இரண்டாவதாக [[மத்திர நாடு|மத்திர நாட்டின்]] மன்னன் [[சல்லியன்|சல்யனின்]] சகோதரி [[மாதுரி]]யை பாண்டுவிற்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். சல்லியனுக்கு, அவரது தங்கையின் நிச்சயத்திற்கு மணியும், முத்தும், பவளமும் சீராகத் தந்தார் பீஷ்மர், அவற்றை ஏற்றுக்கொண்டு மாத்ரியை பாண்டுவிற்கு மணம் முடித்துத் தந்தார் சல்யர்.<ref name="book">ஸ்ரீமஹாபாரத ஸாரம்; ’அண்ணா’; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; சென்னை; பக்கம் 125,126</ref>
2

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2981375" இருந்து மீள்விக்கப்பட்டது