செய்கு ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Muslim scholar |honorific_prefix = சங்கைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:59, 3 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

செய்கு ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி (1785-1866) அவர்கள் 18-19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த, இலங்கையைச் சேர்ந்த மார்க்க அறிஞரும்,சூபி மகானும் ஆவார். இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் சோனக முஸ்லிம்கள் மத்தியில் முதலாவது ஆத்மஞானியாக இவர்கள் அறியப்படுகின்றார். செய்கு ஹஸன் அவர்கள் இலங்கையின் புகழ்பெற்ற ஓர் சூபி மகானாக விளங்குகின்றார்.[1].

சங்கைக்குரிய
செய்கு ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி
Mappilai Lebbai Alim
படிமம்:Alim Sahib Appa img.jpg
பட்டம்குத்புஸ்ஸமான்
பிறப்பு1785
இலங்கை தளாப்பி்டிய,காலி, இலங்கை
இறப்பு1866
இலங்கை தர்கா நகர்,இலங்கை
வேறு பெயர்கள்ஆலிம் ஸாஹிப் அப்பா
தேசியம்இலங்கையர்
இனம்இலங்கை சோனகர்
காலம்19-ஆம் நூற்றாண்டு, நவீன காலம்
பிராந்தியம்இலங்கை
பணிஅறிஞர், புத்தக ஆசிரியர், சூபி மகான், வைத்தியர்
மதப்பிரிவுஅஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் (சூஃபி)
சட்டநெறிஷாஃபி மத்ஹப்
சமய நம்பிக்கைஅஷ்அரி
முதன்மை ஆர்வம்அரபு, அர்வி (அரபு-தமிழ்), தமிழ், அகீதா, ஃபிக்ஹ், தஃப்ஸீர், சூஃபியம்
சூபித்துவம் order]]ஐதரூஸிய்யா-காதிரிய்யா
குருசெய்கு அஸ்ஸெய்யித் ஹஸனுல் அத்தாஸ் பாஅலவி (றழி)
செல்வாக்கு செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

மேற்கோள்கள்

  1. Shuayb Alim, Dr.Tayka (1996). Arabic, Arwi and Persian in Serandib and Tamil Nadu. Madras: Imamul Arus Trust. பக். 43.