செய்கு ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
 
== ஆரம்ப வாழ்க்கை ==
செய்கு ஹஸன் அவர்கள் கி.பி. 1785 (ஹிஜ்ரி 1200)இல் காலி மாவட்டத்தின்,தளாப்பிட்டிய, சோலையில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை அலுத்கமை தர்கா நகரைச் சேரந்த செய்கு உஸ்மானுல் மக்தூமி இப்னு பரீத் குமஸ்தர் ஆவார். இவர்களின் தாயார் காலியைச் சேர்ந்த கதீப் செய்கு முஹம்மத் அவர்களின் ஒரே மகளான பாத்திமா ஸித்தீகா அவர்களாவார். இவர்கள் தந்தை வழியில் [[அபூபக்கர்|செய்யிதினா அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு]] அவர்களின் நேரடி வழித்தோண்றலைச் சேர்ந்ததுடன், செய்யிதினா அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது 43வது தலைமுறைச் சார்ந்தவராவார்<ref>{{cite web |last1=முக்தார் |first1=பி. எம். |title=இறைநேசர் மஹ்தூமி (ரலி)யின் 151வது வருட ஞாபகார்த்த மஜ்லிஸ் |url=http://archives.thinakaran.lk/Vaaramanjari/2013/09/15/?fn=f13091510&p=1 |website=archives.thinakaran.lk |publisher=The Associated Newspapers of Ceylon Ltd |accessdate=3 June 2020}}</ref>.செய்கு ஹஸன் அவர்கள் பிறந்து ஒன்பதாவது நாளில் அன்னவர்களின் தாயார் வபாத்தானார்கள். தயாரின் மரணத்திற்குப் பின்னர், தனது மாமியாரின் கண்காணிப்பில் வளந்தார்கள்.
 
== கல்வி ==
"https://ta.wikipedia.org/wiki/செய்கு_ஹஸன்_இப்னு_உஸ்மான்_மக்தூமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது