தொல்லியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{Refimprove}}
{{Anthropology}}
{{அறிவியல்}}
''[[படிமம்:archaeology.rome.arp.jpg|thumb|300px|right|இத்தாலியின், 2000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்த பண்டைக்கால
[[படிமம்:GD-EG-Alex-Théatre031.JPG|thumb|300px|[[பண்டைக்கால ரோம்|
'''தொல்லியல்''' ''(Archaeology)'' என்பது பொருள்சார் பண்பாட்டை அகழ்ந்தெடுத்து தொன்மைக்கால மாந்தர் செயல்பாட்டைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் புலமாகும். இவ்வகைப் பொருள்சார் பண்பாட்டுத் தொல்லியல் ஆவணங்களில் [[கட்டிடக்கலை]], [[தொல்பொருள்|தொல்பொருட்கள்]], [[தொல்லுயிர் எச்சம்]], மனித எச்சங்கள், [[நிலத்தோற்றம்|சூழலியல் எச்சங்கள்]] ஆகியன உள்ளடங்கும்.
▲''[[படிமம்:archaeology.rome.arp.jpg|thumb|300px|right|இத்தாலியின், 2000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்த பண்டைக்கால ரோமில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.]]
▲[[படிமம்:GD-EG-Alex-Théatre031.JPG|thumb|300px|[[பண்டைக்கால ரோம்|ரோமன்]] [[அரங்கு]], [[அலெக்சாந்திரியா]], [[எகிப்து]]]]
தொல்பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், [[வரலாற்றுக்கு முந்திய காலம்|வரலாற்றுக்கு முந்திய]] மற்றும் [[வரலாற்றுக் காலம்|வரலாற்றுக் கால]] மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; [[பண்பாட்டு வரலாறு|பண்பாட்டு வரலாற்றைப்]] புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.
|