தொல்லியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
''[[படிமம்:archaeology.rome.arp.jpg|thumb|300px|right|இத்தாலியின், 2000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்த பண்டைக்கால உரோமில் அகழ்வாய்வு.]]
[[படிமம்:GD-EG-Alex-Théatre031.JPG|thumb|300px|[[பண்டைக்கால ரோம்|உரோம]] [[அரங்கு]], [[அலெக்சாந்திரியா]], [[எகிப்து]]]]
'''தொல்லியல்''' ''(Archaeology)'' என்பது பொருள்சார் பண்பாட்டை அகழ்ந்தெடுத்து தொன்மைக்கால மாந்தர் செயல்பாட்டைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் புலமாகும். இவ்வகைப் பொருள்சார் பண்பாட்டுத் தொல்லியல் ஆவணங்களில் [[கட்டிடக்கலை]], [[தொல்பொருள்|தொல்பொருட்கள்]], [[தொல்லுயிர் எச்சம்]], மனித எச்சங்கள், [[நிலத்தோற்றம்|சூழலியல் எச்சங்கள்]] ஆகியன உள்ளடங்கும். எனவே தொல்லியலை சமூகவியல் கிளைப்புலமாகவும் மாந்தவாழ்வியல் கிளைப்புலமாகவும் (humanities) கருதலாம்.<ref name="Renfrew_Bahn1991"/><ref>{{citation | author = Sinclair A | year = 2016 | title = The Intellectual Base of Archaeological Research 2004–2013: a visualisation and analysis of its disciplinary links, networks of authors and conceptual language | journal = Internet Archaeology | volume = | issue = 42| page = | doi=10.11141/ia.42.8| doi-access = free}}</ref> Inஐரோப்பாவில் Europeதனிப்புலமாகவும் itபிறபுலங்கள் isசார்ந்த oftenகிளைப்புலமாகவும் viewedபார்க்கப்படுகிறது; asவட either a discipline in its own right or a sub-field of other disciplinesஅமெரிக்காவில், while in North America archaeology is aதொல்லியல் sub-fieldமானிடவியலின் ofகிளைப்புலமாகவே [[anthropology]]நோக்கப்படுகிறது.<ref name="Haviland_et_al_2005"/>
 
 
"https://ta.wikipedia.org/wiki/தொல்லியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது