"செய்கு ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

291 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
 
== மரணம் ==
தனது இறுதிக் காலத்தை தர்கா நகரில் கழித்த செய்கு ஹஸன் அவர்கள், தனது 80வயதில் அதாவது 1866ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி செய்வாய்க்கிழமை (ஹிஜ்ரி 1283 முஹர்ரம் பிறை 7இல்) இரவு காலமானார்.செய்கு ஹஸன் அவர்கள் தர்ஹா நகரில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.<ref>{{cite book |last1=ஏ.எல்.எம். |first1=முஹம்மது |title=செய்க் ஹஸன் பின் உஸ்மானுல் மக்துாமி(ரழி) |date=1988 |location=தர்கா நகர் |page=86-87 |accessdate=4 June 2020}}</ref>
 
== மஷாயிகுமார் கந்தூரி ==
815

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2981501" இருந்து மீள்விக்கப்பட்டது