"திருவிளையாடல் புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சான்றில்லை ...
(It's true not changed)
அடையாளங்கள்: காட்சி திருத்தம் கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (சான்றில்லை ...)
 
== ஆசிரியர் குறிப்பு ==
பரஞ்சோதி முனிவர் [[திருமறைக்காடு]] (வேதாரணியம்) எனும் ஊரில் [[மாமாத்திரர்]] மரபில் [[மீனாட்சி சுந்தர தேசிகர்]] என்பாரின்என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரையில் [[சற்குரு]]வை ஏற்று [[சைவ சந்நியாசம்]] பெற்றார். [[மதுரை]] [[மீனாட்சி|மீனாட்சியம்மை]] பராசக்தி பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றி சிவபெருமானின் திருவிளையாடல்களை பாடும் படி கூறியமையால் இந்நூலை பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது.
இவர் இயற்றிய வேறுநூல்கள்:
 
1)திருவிளையாடற்போற்றிக் கலிவெண்பா
2)மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2981514" இருந்து மீள்விக்கப்பட்டது