நிக்கோலோ மாக்கியவெல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
மெடிசி குடும்பத்தினருக்கு எதிராக, அவர்களின் அரசுரிமையைக் கவிழ்ப்பதற்காக ஒரு சதி நடந்தது. அந்தச் சதியில் கலந்து கொண்டவர்களில் மாக்கியவெல்லியும் ஒருவர் என்று சந்தேகம் எழுந்தது. அதற்காக இவரைப் பிடித்து 1513-ஆம் ஆண்டில் ஒரு விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் இவர் விடுவிக்கப்பட்டார்.
 
மாக்கியவெல்லி தன் பதவியிலிருந்து விலக்கப்பட்ட பிறகு, பிளாரென்ஸிலிருந்து பனிரெண்டு மைல் தொலைவில் இருந்த சான்காசியானோ என்று ஊருக்கருகில் இருந்த தன் பண்ணைக்குச் சென்று விட்டார். பதவியிழந்த பிறகு இவரின் பொருளாதார நிலை தாழ்ந்தது. 1527ம் ஆண்டு சூன் மாதம் 22ம் நாளன்று வயிற்று வலியின் காரணமாக இறந்தார்.<ref>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81| title=சிந்தனையாளன் மாக்கியவெல்லி | publisher=பிரேமா பிரசுரம் | work=நூல் | date=1993 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=நாரா. நாச்சியப்பன் | pages=10-20}}</ref>
== வெளி இணைப்புகள் ==
{{விக்கிமூலம்|சிந்தனையாளன் மாக்கியவெல்லி}}
"https://ta.wikipedia.org/wiki/நிக்கோலோ_மாக்கியவெல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது