ஏ. ஏ. ஜின்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''ஏ.ஏ. ஜின்னா '' (A.A. Jinnah) (16 பிப்ர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:38, 5 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

ஏ.ஏ. ஜின்னா (A.A. Jinnah) (16 பிப்ரவரி 1941) இந்திய அரசியல்வாதி ஆவார். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக இவர் 2008 ஆண்டு மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிறப்பு

16 பிப்ரவரி 1941 ஆம் ஆண்டு முஹம்மது சுலைமான் - கதீஜா பீவி தம்பதியருக்கு மகனாக திருவாரூரில் பிறந்தார்.

கல்வி

சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்ற இவர், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார்.


வெளி இணைப்புகள்

  1. -archive.india.gov.in
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஏ._ஜின்னா&oldid=2981983" இலிருந்து மீள்விக்கப்பட்டது