சிவகாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Gwtmknp (பேச்சு | பங்களிப்புகள்)
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி dead link removed...
வரிசை 25:
|பின்குறிப்புகள் =
|}}
'''சிவகாசி''' (''Sivakasi''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] உள்ள [[சிவகாசி வட்டம்]] மற்றும் [[சிவகாசி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், [[சிறப்பு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]]யும் ஆகும். இந்த நகராட்சி தற்போது 33 வார்டுகளைக் கொண்டுள்ளது.<ref>[http://123.63.242.116/ name="sivakasi/abs_municipality.htm சிவகாசி நகராட்சியின்population" இணையதளம்]</ref>
 
சிவகாசி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சிவகாசியில் அக்டோபர் 23, 2017 அன்று நடைபெற்ற எம். ஜி. ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் [[எடப்பாடி க. பழனிசாமி|எடப்பாடி பழனிசாமி]] தெரிவித்தார்.<ref>{{Citation|title=சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி|url=http://www.dinamani.com/tamilnadu/2017/oct/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2794977.html|website=Dinamani|accessdate=2018-06-12}}</ref>
வரிசை 42:
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 71,040 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 35,356 ஆண்கள், 35,684 பெண்கள் ஆவார்கள். சிவகாசி மக்கள்தொகையின் பாலின விகிதம் 1009. அதாவது 1000 ஆண்களுக்கு, 1009 பெண்கள் இருக்கிறார்கள். சிவகாசி மக்களின் சராசரி கல்வியறிவு 88.28% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.76%, பெண்களின் கல்வியறிவு 83.84% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. சிவகாசி மக்கள் தொகையில் 6,963 (9.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சிவகாசியில் 18,952 வீடுகள் உள்ளன.<ref name="sivakasi population">{{cite [web|url=http://www.census2011.co.in/data/town/803797-sivakasi-tamil-nadu.html |title=Sivakasi Population Census 2011] }}</ref>
 
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து சமயம்|இந்து]]|Orange|85.42}}{{bar percent|[[இசுலாம்|முஸ்லிம்]]|Green|9.21}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்]]|purple|5.2}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்]]|yellow|0.01}}{{bar percent|[[சைனம்|ஜெயனர்]]|Blue|0.06}}{{bar percent|மற்றவை|grey|0.08}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்]]|violet|0.01}}}}
"https://ta.wikipedia.org/wiki/சிவகாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது