3,094
தொகுப்புகள்
==பிறப்பும் கல்வியும்==
==இந்திய தேசிய இராணுவத்தில்==
இரண்டாம் உலகப் போர் நடைபெற துவங்கிய காலகட்டத்தில் ஜெர்மனியில் மாணவராக இருந்த ஆபித் ஹசன், அங்கிருந்த இந்திய கைதிகளிடம் [[சுபாஷ் சந்திர போஸ்|சுபாஷ் சந்திர போஸ்ஸின்]] பேச்சில் ஈர்க்கப்பட்டார். போஸை சந்தித்து சுதந்திர இந்திய படையணியில் சேர்ந்தார். போஸ் ஜெர்மனியில் இருந்து ஆதரவு திரட்டும்போது போஸின் தனிப்பட்ட செயலாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.
ஜெர்மனியில் இருந்து 1943 இல் தென்கிழக்கு ஆசியாவிற்கு போஸ் மேற்கொண்ட பயணத்தில் (ஜெர்மன் யு-போட் யு -80) இல் போஸுடன் பயணம் செய்தார். இந்திய தேசிய இராணுவத்தில் (ஐ.என்.ஏ) பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். மேலும் தென்கிழக்கு ஆசிய அளவில் நேதாஜியின் பிரச்சாரங்களின் போதும் உடன் பயணித்தார், ஹசன் இந்திய தேசிய இராணுவத்தில் ஒரு மேஜராகவும் உயர்ந்தார். இச்சமயத்தில்தான் அவர் குங்குமப்பூவின் புனித இந்து நிறத்திற்குப் பிறகு "
==ஜெய் ஹிந்த்==
வீரர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது அவரவர் மதத்தின் அடிப்படையில், இனத்தின் அடைப்படையில் வாழ்த்து கூறிவந்தனர். வீரர்கள் ஒன்றாக நின்று ஒருங்கிணைந்த இந்தியாவுக்காக போராட வேண்டும் அதற்கு பொதுவான ஒரு வார்த்தையை உருவாக்கும் பணியை ஆபிதிடம் போஸ் ஒப்படைத்தார், 1941 இல் [[ஜெய் ஹிந்த்]] என்ற வார்த்தையை ஆபித் உருவாக்கினார்.
==ஐஎன்ஏ வழக்குகள்==
==இந்திய தூதராக==
பிரிவினைக்குப் பிறகு, ஹசன் ஹைதராபாத்தில் குடியேறத் தேர்ந்தெடுத்து, புதிய இந்திய வெளியுறவு சேவையில் சேர்ந்தார். [[எகிப்து]], [[டென்மார்க்]] உள்ளிட்ட பல நாடுகளின் இந்திய தூதராக பணியாற்றியுள்ளார்.
==இறப்பு==
[[பகுப்பு:1911 பிறப்புகள்]]
[[பகுப்பு:1984 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள்]]
|
தொகுப்புகள்