ஸ்ரீதர் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
*அதே போல் அந்த சிறு வயதிலே அவர் ஒரு அழகிய கதையுடன் [[சென்னை]]யில் உள்ள [[ஏவிஎம்|ஏ. வி. எம்]] நிறுவனத்தில் இயக்குனர் [[ப. நீலகண்டன்]] அவர்களிடம் அந்த கதையை காட்டிய போது அதை படித்து பார்த்துவிட்டு மிகவும் நன்றாக உள்ளது ஆனால் நீ இன்னும் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு இதை படமாக்கலாம் என்று கூறிவிட்டார்.
 
*ஆனால் அந்த நேரத்தில் மனம் தளராத ஶ்ரீதர் அடுத்ததாக டி.கே.டி சகோதர்கள் நடித்திசொந்தமாக நடத்தி வந்த நாடக சபாவில் உள்ள [[தி. க. சண்முகம்]] அவர்களிடம் காட்டிய போது அதை விரைவில் நாடகம் ஆக நடத்தபட்டு அதை திரைப்படம் ஆக எடுக்க நினைத்த [[தி. க. சண்முகம்]] அவர்கள் அந்த கதையில் சில திருத்தங்களை ஶ்ரீதரை தனது அலுவலகத்திலயே சரிசெய்ய சொன்ன பிறகு அந்த கதையில் மிகவும் சுவாரஸ்யமாக தனது சிறு வயதான 20 வயதில் இவ்வளவு ஆபாரகரமான கதை அமைப்பை தந்திரசாலியாக ஶ்ரீதர் அவர்கள் திருத்தி எழுதியதை கண்டு [[தி. க. சண்முகம்]] பாராட்டினார்.
 
*பின்பு அந்த கதை நாடகமாக நடத்தபட்டு திரைப்படமாக 1954 ஆம் ஆண்டு [[ரத்த பாசம் (1954 திரைப்படம்)|ரத்த பாசம்]] என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் ஸ்ரீதர்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2982617" இருந்து மீள்விக்கப்பட்டது