அபிமன்யு (மகாபாரதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2072154 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்)
வரிசை 41:
| father = [[அர்ஜுனன்]]
| mother = [[சுபத்திரை]]
| religion = [[File:AUM symbol, the primary (highest) name of the God as per the Vedas.svg|15px]] [[இந்து]]
 
| signature =
}}
வரிசை 49:
அபிமன்யு தனது இளமைப்பருவத்தைத் தனது தாயின் ஊரான [[துவாரகை]]யில் கழித்தான். இவர் தனது மாமன்களான கிருஷ்ணன் மற்றும் பலராமனிடம் போர்ப்பயிற்சி பெற்றார். பின்னர் இவனுக்கும் விராட மன்னனின் புதல்வி [[உத்தரை]]க்கும் திருமணம் நடந்தது. இவர் [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரனுடைய]] பேரன் ஆகையால் நிறைய வரங்கள் பெற்றிருந்தான். வில்வித்தையில் மிகச்சிறந்த வீரனாகவும் திகழ்ந்தான்.
 
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரின்]] பதின்மூன்றாவது நாளில் [[கௌரவர்]]கள் சக்கரவியூகம் அமைத்துப் போரிட்டனர். இதனுள் சென்று கடும்போர் புரிந்த அபிமன்யு, சக்கரவியுகத்திலிருந்து வெளிவர தெரியாதபடியால் எதிரிகளின் வாளுக்குப் பலியானான். [[துரோணர்]], [[கிருபர்]], [[கர்ணன்]], [[அஸ்வத்தாமன்]], பிரஹத்பாலன், [[கிருதவர்மன்]] ஆகிய அறுவரால் தாக்கபட்டு நிலைகுலையும் அபிமன்யு, பின் [[துச்சாதனன்|துச்சாதனனின்]] மகன் துர்முகனோடு கதாயுத்தம் புரிந்து அவனைக் கொன்று தானும் மரணத்தைத் தழுவுகிறார். எதிரணியாக இருந்தாலும் பீஷ்மர் மற்றும் கர்ணன் ஆகியோர் அபிமன்யுவின் திறமையைக்கண்டு அவரை பாராட்டினர்<ref>[http://www.hindupedia.com/en/Abhimanyu_(Mahabharata) Abhimanyu (Mahabharata)]</ref><ref>http://www.mahabharataonline.com/rajaji/mahabharata_summary_81.php</ref>
 
மேலும் சக்கரவியூகத்தில் அருச்சுனன் தவிர்த்த மற்ற [[பாண்டவர்]]களை உட்புக இயலாதபடி, [[ஜயத்திரதன்|ஜெயத்திரதன்]] ஒருவனாக தடுத்துவிட்டான். இதனால் அபிமன்யுவின் மரணத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய ஜெயத்திரதனை மறு நாள் போரில் கொல்வதாக அருச்சுனன் கொல்வதாக சபதம் ஏற்கிறான்.
"https://ta.wikipedia.org/wiki/அபிமன்யு_(மகாபாரதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது