"குழித்துறை மறைமாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

253 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
ஆதாரம் சேர்த்தல்
சி (புதிய தகவல்)
சி (ஆதாரம் சேர்த்தல்)
=== பணித் துறப்பு ===
 
ஆயர் ஜெரோம்தாஸ் சில காலமாகவே உடல்நலக் குறைவாக இருந்ததால் திருத்தந்தை பிரான்சிசிடம் மறைமாவட்டப் பொறுப்பிலிருந்து விலகுவதற்காக இசைவு கோரியிருந்தார். அவருடைய கோரிக்கையை ஏற்று, திருத்தந்தை பிரான்சிசு அவர்கள் ஆயருக்கு 2020, ஜூன் 6ஆம் நாள் பணித்துறப்பு வழங்கியதோடு, அதே நேரத்தில் குழித்துறை மறைமாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாக (Apostolic Administrator) மதுரை உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்களை 2020, ஜூன் 6ஆம் நாள் நியமித்தார். <ref>[http://ccbi.in/bishop-jerome-dhas-of-kuzhithurai-retired/ ஆயர் ஜெரோம் தாஸ் பணித் துறப்பைத் திருத்தந்தை பிரான்சிசு ஏற்கிறார்] </ref>
 
== மறைமாவட்ட வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2982703" இருந்து மீள்விக்கப்பட்டது