"தருமன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,350 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)

{{Infobox character
'''தருமன்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பாண்டு]] மற்றும் [[குந்தி]] ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச [[பாண்டவர்|பாண்டவர்களில்]] மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு [[எமன்|எமதர்மன்]] மூலம் பிறந்தவர்.[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர்.இவர் [[அத்தினாபுரம்]] மற்றும் [[இந்திரப்பிரஸ்தம்]] ஆகியவற்றின் அரசர்.
| image = Yudhishthir Birla mandir 6 dec 2009 (29).JPG
| caption = தருமனின் சிலை
| series = [[மகாபாரதம்]]
| spouse = [[திரௌபதி]]
| weapon = [[ஈட்டி]]
| children = [[உபபாண்டவர்கள்|பிரதிவிந்தியன்]], சுதனு (திரௌபதிக்குப் பிறந்த மகனும், மகளும்)
| successor = [[பரிட்சித்து]]
| family = [[பாண்டு]] (தந்தை)
[[குந்தி]] (தாய்)
[[கர்ணன் (மகாபாரதம்)|கர்ணன்]]
[[வீமன்]]
[[அருச்சுனன்]]
[[நகுலன் (மகாபாரதம்)|நகுலன்]]
[[சகாதேவன்]] (தம்பிகள்);
[[கௌரவர்]] (தந்தைவழி உடன்பிறவா சகோதரர்கள்);
[[கிருட்டிணன்]]
[[பலராமன்]]; (தாய்வழி உடன்பிறவா சகோதரர்கள்)
| color = Orange

'''தருமன்''' அல்லது '''யுதிஷ்டிரன்''' (''Yudhishthira'') [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பாண்டு]] மற்றும் [[குந்தி]] ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச [[பாண்டவர்|பாண்டவர்களில்]] மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு [[எமன்|எமதர்மன்]] மூலம் பிறந்தவர்.[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர்.இவர் [[அத்தினாபுரம்]] மற்றும் [[இந்திரப்பிரஸ்தம்]] ஆகியவற்றின் அரசர்.

இவர் அனைத்து தர்ம சாஸ்த்திரங்களையும் அறிந்தவர். தருமரின் தந்தை [[பாண்டு|பாண்டு]] [[அந்தணர்|முனிவர்]] ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார். குந்தியின் திருமணத்திற்கு முன்பு [[துர்வாசர்|துருவாச முனிவர்]] செயத தவத்தின் போது குந்தி அவருக்கு செய்த பணிவிடைகளைப் பாராட்டி குந்திக்கு தேவர்களிடமிருந்து குழந்தைகள் பிறக்க வரம் அளித்தார். அதை இப்போது தன் கணவனான பாண்டுவிடம் தெரிவித்தாள்.அதன்படி குந்தி தேவர்களிடம் பிள்ளை வரம் வேண்டினாள். அவ்வாறு [[யமன்|எம தருமராசன்]] மூலம் பிறந்த பிள்ளை தான் தருமர்.
1,12,961

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2982878" இருந்து மீள்விக்கப்பட்டது