திருமுருகாற்றுப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎திருமுருகாற்றுப்படை அமைப்பு: தலைப்பு உப தலைப்பாக மாற்றம்
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
முருகாற்றுப்படை என்னும் மரபில் மாற்றம் செய்த நக்கீரர்,ஆற்றுப்படை நூலினுக்குப் பெயரிடும் மரபிலும் புதுமையினைப் புகுத்தியுள்ளார்.பொருநன்,சிறுபாணான்,பெரும்பாணான்,கூத்தர் ஆகிய ஆற்றுப்படுத்தப்படும் இரவலர் பெயரில் ஏனைய நூல்கள் அமையப்பெற்றிருக்க,திருமுருகாற்றுப்படை நூல் மட்டும் ஆற்றுப்படுத்தும் தலைவனான முருகப்பெருமான் பெயரில் அமைந்துள்ளது.
 
திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் [[அறுபடைவீடுகள்]] ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்படை வீடுமுதற்பகுதியில் [[திருப்பரங்குன்றம்|திருப்பரங்குன்றமும்]], இரண்டாம் படை வீடுபகுதியில் [[திருச்செந்தூர்]] எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், படைநான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் வீடுமுறையே திரு ஆவினன்குடி ([[பழநி]]), நான்காம் படை வீடு திருவேரகம் ([[சுவாமிமலை|(சுவாமிமலை]]), ஐந்தாம் படை வீடு குன்றுதோறாடல் ([[திருத்தணி]]), ஆறாம் படை வீடு [[அழகர் கோவில்|பழமுதிர்சோலை]] மதுரையில் உள்ள அழகர்கோவில் ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.
 
== பதிப்பு வரலாறு ==
== திருமுருகாற்றுப்படை அமைப்பு ==
 
==== திருப்பரங்குன்றம் (1முதல் 77 வரிகள்) ====
 
# முருகன் அழகு (1 முதல் 11 வரிகள்)
# தேவ மகளிர் அழகு (12 முதல் 25 வரிகள்)
# பூ எறிந்து விளையாடு பூவையர் (26 முதல் 41 வரிகள்)
# சூரனை வென்ற வேலன்(42 முதல் 60 வரிகள்)
# குன்று தோறாடல் கொண்டவன் முருகன் (61 முதல் 77 வரிகள்)
 
==== திருச்சீர் அலைவாய் என்னும் திருச்செந்தூர் (78 முதல் 125 வரிகள்) ====
 
# திருச்செந்தூர் முருகன் அழகு (78 முதல் 90 வரிகள்)
# ஆறுமுகம் ஆன பொருள் (91 முதல் 103 வரிகள்)
# பலவரம் தரும் பன்னிருகையும் (104 முதல் 118 வரிகள்)
# அலைவாய் அழகன் (119 முதல் 125 வரிகள்)
 
==== திருஆவினன் குடி தற்போது பழநி (126 முதல் 176 வரிகள்) ====
 
# பழநி முருகன் அழகு (126 முதல் 142 வரிகள்)
# மூவரும் போற்றும் தேவர் தலைவன் (143 முதல் 159 வரிகள்)
# பழநி பதிவாழ் பரமன் (160 முதல் 176 வரிகள்)
 
==== திருவேரகம் தற்போது சுவாமிமலை (177 முதல் 189 வரிகள்) ====
 
# திருவேரகம் முருகன் சிறப்பு (177 முதல் 189 வரிகள்)
 
==== குன்று தோறாடல் (190 முதல் 217 வரிகள்) ====
 
# குன்று தோறாடல் முருகன் அழகு (190 முதல் 205 வரிகள்)
# குன்றமெல்லாம் முடியிருப்பான் (206 முதல் 217 வரிகள்)
 
==== பழமுதிர்ச் சோலை தற்போது மதுரையில் உள்ள அழகர் கோவில் (218முதல் 317 வரிகள்) ====
 
# பழமுதிர்ச் சோலை முருகன் அழகு (218 முதல் 227 வரிகள்)
# வாசமலர் தூவி வழிபாடு (228 முதல் 240 வரிகள்)
# வணங்கிப் பணிக வடிவேலனை (241 முதல் 252 வரிகள்)
# வனவர் வணங்கும் தானைத் தலைவன் (253 முதல் 265 வரிகள்)
# போற்றிப் பாடுக புலவர் தலைவனை (266 முதல் 280 வரிகள்)
# பாடிப் பணிவாய் பரிசில் பெறுவாய் (281 முதல் 295 வரிகள்)
# பார்த்தவர் மகிழும் பழமுதிர்ச் சோலை (296 முதல் 317 வரிகள்)
 
== பதிப்பு வரலாறு ==
இந் நூலை முதன்முதலில் 1834இல் சரவணப்பெருமாளையர் பக்திப் பாசுரமாகப் பதிப்பித்தார்.1851இல் ஆறுமுக நாவலரும் பதிப்பாகக் கொண்டு வந்தார்.ஆனால் சங்க இலக்கியம் என்னும் அடையாளத்தைக் கொண்டு பதிப்பிக்கப்படவில்லை "<ref>சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 3</ref> டாக்டர் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் அவர்களின் 1889ஆம் ஆண்டு பத்துபாட்டுப் பதிப்பில் முதல் இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படை இடம் பெற்றது."<ref>சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 11</ref> இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.
உரை விவரம்:
"https://ta.wikipedia.org/wiki/திருமுருகாற்றுப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது