சேரா பேலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: fa:سارا پیلین
No edit summary
வரிசை 35:
'''சேரா ஹீத் பேலின்''' (அல்லது சாரா ஹீத் பேலின்) (''Sarah Heath Palin'', பி. [[பெப்ரவரி 11]], [[1964]]) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வின் [[அலாஸ்கா]] மாநிலத்தின் ஆளுனர் ஆவார். [[2006]]இல் அலாஸ்கா ஆளுனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அலாஸ்காவின் முதலாம் பெண் ஆளுனரும் அலாஸ்கா வரலாற்றில் மிக இளவயது ஆளுனரும் இவரே.
 
[[2008]], [[ஆகஸ்ட் 29]]ஆம் தேதி 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]] வேட்பாளர் [[ஜான் மெக்கெய்ன்]] பேலினை துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்தேர்ந்தெடுத்தார். இதனால் இவர் குடியரசுக் கட்சி வரலாற்றில் முதலாம் பெண் துணைத் தலைவர் வேட்பாளர் ஆனார். அமெரிக்க வரலாற்றிலேயே [[ஜெரல்டீன் ஃபெராரோ]]க்கு பிறகு ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த இரண்டாம் பெண் துணைத் தலைவர் வேட்பாளர் ஆவார்.
 
அலாஸ்காவின் வசில்லா நகர கவுன்சில் உறுப்பினராக 1992 - 1996 வரை இருந்தார், 1996 - 2002 வரை அந்நகரின் மேயராக இருந்தார்.
 
 
==குறிப்புகளும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/சேரா_பேலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது