விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sridhar Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 291:
== வணிக நிறுவனங்களின் பெயர்கள் ==
வணிக நிறுவனங்களின் பெயர்களை வைப்பது எப்படி என்பதில் பல குழப்பங்கள் உள்ளது. உதாரணத்திற்கு [[பேச்சு:எம்.டி.வி]] இதில் ஏதேனும் ஒரு கொள்கை முடிவினை எடுக்க அனைவரும் உதவவும். நன்றி [[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 03:46, 18 ஏப்ரல் 2020 (UTC)
 
== நியாயப் பயன்பாடு ==
 
நியாயப் பயன்பாடு என்று கூறி கோப்புகளைப் பதிவேற்றப்படுகிறது. ஆனால் சில பல நேரத்தில் அப்படங்கள் பல கட்டுரைகள், முதற் பக்கக் கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன [[:படிமம்:Susa.JPG|இக்கோப்பைப் போல]]. நியாயமான பயன்பாடு எந்தக் கட்டுரைக்கு பயன்படுத்தப்பட்டதோ அதில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதி என்று கருதுகிறேன். -- [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 10:02, 7 சூன் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(கொள்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது