சிறுபாணாற்றுப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறுபாணாற்றுப்படை/மேற்கோள்
சிறுபாணாற்றுப்படை அமைப்பு
வரிசை 3:
[[இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்|நத்தத்தனார்]] என்னும் புலவரால் இயற்றப்பட்டது '''சிறுபாணாற்றுப்படை'''<ref>{{Cite web|url=http://www.tamilvu.org/ta/courses-degree-d011-d0113-html-d0113442-18896|title=4.2 பாணரின் வறுமையும் செல்வமும் {{!}} தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY|website=www.tamilvu.org|access-date=2020-06-07}}</ref> எனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது. [[ஓய்மானாடு|ஒய்மான் நாட்டு]] மன்னனான [[நல்லியக்கோடன்]] என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற [[பாணர்|சிறுபாணன்]] ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு [[பாணன்|பாணனை]] அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
 
== சிறுபாணாற்றுப்படை அமைப்பு ==
சிறுப்பாபாணனின் வழியழகு (1 முதல் 12 அடிகள்), விறலியர் அழகு (13 முதல் 30 அடிகள்), பசி துரத்த வந்த பாணன் (31 முதல் 50 அடிகள்), சங்கம் வளர்த்த தமிழ் மதுரை (51 முதல் 67 அடிகள்), உறையூரும் வறிதானது (65 முதல் 83 அடிகள்), வள்ளலில் பெரிய வள்ளல் (84 முதல் 99 அடிகள்), வாரி வழங்கும் மாரி (100 முதல் 115 அடிகள்), பாடும் பணியே பணியாக (116 முதல் 129 அடிகள்), மானும் பேனும் பாணனின் மனைவி (130 முதல் 145 அடிகள்), நீலமணி பூக்கும் நெய்தல் (146 முதல் 163 அடிகள்), வேலூர் விருந்து (164 முதல் 177 அடிகள்), அறிவுடியார் வாழும் ஊர் ஆமூர் (178 முதல் 195 அடிகள்), நல்லவூர் நல்லியக் கோடன் ஊர் (196 முதல் 212 அடிகள்), தகுதியறிந்து தருவான் கொடை (213 முதல் 230 அடிகள்), ஈரம் கசியும் இதயம் உடையவன் (231 முதல் 245 அடிகள்), வரையாது குடுக்கும் வான்மழை பொன்றவன் (246 முதல் 261 அடிகள்) விரும்பும் பரிசு வேண்டும் மட்டும் (262 முதல் 269 அடிகள்). ஆகிய பொருண்மைகள் உள்ளடக்கியது சிறுபாணாற்றுப்படையாகும்.
<br />
==இவற்றையும் பார்க்கவும்==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறுபாணாற்றுப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது