பேச்சு:தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 29:
 
::{{ping|Balajijagadesh}} படிமங்களுக்கான இணைப்புகளை மட்டுமே நீக்கியிருப்பீர்கள் என நம்புகிறேன். {{ping|Info-farmer}} நியாயப் பயன்பாட்டுப் படிமம் குறிப்பிட்ட நபருக்கான ஒரேயொரு கட்டுரையில் மட்டுமே பயன்படுத்த [[:வார்ப்புரு:Non-free fair use in|அனுமதி உண்டு]]. குறிப்பாக முதற்பக்கத்தில் பொதுவகத்தில் உள்ள படிமங்களை மட்டுமே பயன்படுத்தலாம். குறிப்பிட்ட நூலாசிரியரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டிருந்தால் அந்த நூலில் அந்நூலாசிரியரின் படம் இருந்தால் அதனை வருடியோ அல்லது பிரதி எடுத்தோ பொதுவகத்தில் தரவேற்றலாம். மேலும், இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட படிமம் ([https://commons.wikimedia.org/wiki/Template:PD-India வார்ப்புரு:pd-India]) பொதுவகத்தில் தரவேற்ற முடியும்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 01:30, 8 சூன் 2020 (UTC)
 
:::{{ping|Kanags}} ஆம். தாங்கள் கூறிய படி படிம இணைப்புகளை மட்டுமே நீக்கியுள்ளேன். //இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட படிமம் ([https://commons.wikimedia.org/wiki/Template:PD-India வார்ப்புரு:pd-India]) பொதுவகத்தில் தரவேற்ற முடியும்.// இது கொஞ்சம் சிக்கலானது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் எடுத்த புகைப்படங்கள் இந்தியாவில் பொது உரிமத்தில் இருந்தாலும் அமெரிக்காவில் பொது உரிமத்தில் இருக்காது. விக்கியின் சர்வர்கள் அமெரிக்காவில் இருப்பதால் அமெரிக்காவிலும் இப்படங்கள் பொது உரிமத்தில் இருக்க வேண்டும். URAA Act படி இந்தியாவில் 1941க்கு முன்னர் எடுத்தப் படங்களை மட்டுமே அமெரிக்காவில் பொது உரிமத்தில் உள்ளது. அதனால் 1941க்கு முன்னர் எடுத்தப்படங்களை மட்டுமே பொதுவகத்தில் ஏற்ற முடியும். மேலும் விவரங்களுக்கு [[en:Template:PD-India|இங்கு]] பார்க்கலாம். -- [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 04:28, 8 சூன் 2020 (UTC)
Return to "தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல்" page.