உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 385:
== உதவி-தமிழ் கலைச்சொல் தேவை==
[[:en:Claw (graph theory)]], [[:en:Claw-free graph]] இந்த ஆ.வி கட்டுரைகள் குறிப்பிடும் "Claw" என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமாக, கோட்டுருவியலுக்கு (graph theory) ஏற்ற தமிழ்ச் சொல் தேவைப்படுகிறது. பரிந்துரைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:26, 8 சூன் 2020 (UTC)
:இங்கே claw என்பதை ஆங்கிலச்சொல்லின் விலங்குகளின் உகிர் என்பதை ஒட்டி செய்யப்பட்டது போலவே தெரிகின்றது (நான் ஆழமாகப் படிக்கவில்லை). எனவே உகிர்க்கோட்டுரு எனலாமா? --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 16:32, 8 சூன் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:செல்வா" இலிருந்து மீள்விக்கப்பட்டது