வாணி போஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[File:Vani Bhojan At The ‘Oh My Kadavule’ Press Meet.jpg|thumb|2020 ஆம் ஆண்டில் [[ஓ மை கடவுலேகடவுளே]] பத்திரிகையாளர் சந்திப்பில் [[வாணி போஜன்]]]]
இவர் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு [[நீலகிரி]] மாவட்டம், [[ஊட்டி]]யில் பிறந்தார். இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார். இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார். இவர் [[கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ்|கிங்ஃபிஷர் ஏர்லைன்சில்]] பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதோடு வடிவமைப்பு விளம்பர வேலையும் செய்து வந்ததார். இப்போது வடிவமைப்பு விளம்பரம் மூலமாக சின்னத்திரையில் நடித்துவருகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/வாணி_போஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது